சினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா… ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்!
பாலாஜி...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி இறுதிப்போட்டியில் ரன்னர் ஆகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது ரசிகர்கள் அவர் ஜெயிக்கவில்லையே என வ ரு த்தப்பட்டனர்.
ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ஏராளனமான ரசிகர்கள்...
மகாபாரத கதையில் சமந்தா: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார்!
சமந்தா…
மகாபாரத காவியத்தில் உள்ள சகுந்தலை என்ற கதையில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொ ண் டி ருக்கின்றன.
மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம்...
இரவு பார்ட்டியில் நடிகை நயன்தாராவுடன், நடிகர் சிலம்பரசன்..!
சிம்பு – நயன்தாரா…
வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்து நடிக்க து வ ங்கியவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.
படப்பிடிப்பு போது கா தல் ஏ.ற் ப ட்டதால், இருவரும் நெ.ரு.க்.கமாக...
‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா? – அருண் விஜய் தரப்பு விளக்கம்!
தளபதி 65...
தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார்....
இந்தியளவில் NO.1 இடத்தை பிடித்த மாஸ்டர் திரைப்படம், இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனை..!
மாஸ்டர்…
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வ சூ ல் சா த னைகளை நிகழ்த்தி...
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணமா?- பிரபலம் கூறிய விஷயம்!!
வரலட்சுமி…
தமிழ் சினிமாவில் தனக்கு என்ற தனி வழியில் படங்கள் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிற்பவர் நடிகர் சரத்குமார்.
இவரின் மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இப்போது பெயர் சொல்லும் அளவிற்கு...
தைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ்!!
களத்தில் சந்திப்போம்…
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தைப்பூசத்தன்று ரிலீசாக உள்ளது.
ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம்...
ராஜமவுலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!
ஷங்கர்…
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ்...
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு, AR ரஹ்மான் கூட்டணி – தெறிக்கவிடும் ‘பத்து தல’...
சிம்பு…
Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போய் ஈஸ்வரன் ரீலீஸ் ஆனதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை மு டி த்துவிட்டு வெங்கட்...









