சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷா இது? மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க..!

0
மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்... தென்னிந்திய திரையுலக அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், தமிழிலும் தெலுங்கிலும் தான் இவருக்கு...

வ யிற்றில் குழந்தையை வைத்துக்கொ ண்டு நந்தினி போட்ட ஆட்டம்! உ ச்சக்கட்ட மகிழ்ச்சியை நீங்களே பாருங்க..!

0
நந்தினி................. நிறைமாத கர்ப்பிணியான நடிகை மைனா நந்தினி காட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியே வைரலாகி வருகிறது. பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதில் மைனா என்ற...

எங்கயா இருந்த இத்தனை நாளா? மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை பாராட்டிய விஜய் !

0
லோகேஷ் கனகராஜை பாராட்டிய விஜய்... கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்த மாஸான படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்க்கு...

Red Brown Hair Color இல் மஹிமா நம்பியாரின் Latest Glamour Photos !

0
நடிகை மஹிமா... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் மஹிமா. இந்நிலையில் இவரின்...

குண்டாக இருந்த நடிகை லட்சுமி மேனனா இது?- ஆளே மாறியுள்ளார் பாருங்க..!

0
ஆளே மாறியுள்ள லட்சுமி மேனனா.. சினிமா நடிகைகள் ஒல்லியாக இருக்க நிறைய வேலைகள் செய்கிறார்கள். ஜிம் செல்வது, டயட்டில் இருப்பது என தங்களது உடலமைப்பை சீராக வைக்க வேலை செய்வர். ஆனால் நடிகை லட்சுமி மேனன்...

Hollywood Heroine அளவுக்கு கவர்ச்சி கோதாவில் இறங்கிய இந்துஜா…! வைரல் Clicks !

0
கவர்ச்சியில் இறங்கிய இந்துஜா..! இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ்...

#AjithVijayPRIDEOFINDIA என்று ஒன்றிணைந்து டிரெண்ட் செய்த தல – தளபதி ரசிகர்கள் !

0
தல – தளபதி ரசிகர்கள் செய்த செயல்…! அஜித்தும், விஜய்யும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள், அவர்களின் குடும்பத்தாரும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். சங்கீதா விஜய்யும், ஷாலினியும் தோழிகள். இது எல்லாமே விஜய்...

மகளின் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. குவியும் லைக்குகள்!

0
சினேகா தமிழ் சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து, நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012-ம் ஆண்டு திருமணம்...

இந்த வயதிலும் செம்ம குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை பிரகதி !

0
நடிகை பிரகதி...................... தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். அந்த வகையில் தற்போது ஹிந்தி படத்தில் மாஸ் ஹிட் பாடலுக்கு...

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தமிழ் பிக்பாஸ் 4 அப்டேட் ப்ரோமோவுடன் வெளிவந்தது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

0
பிக்பாஸ்… பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து டிவி ரசிகர்கள், ரசிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நேரம் நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊடரங்கள் நிகழ்ச்சி படப்பிடிப்பு வேலைகள் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டன. அண்மையில் இதற்கான பேச்சு வார்த்தைகள்...