எல்லாவற்றையும் மூடி தான் இருக்கிறேன், நீங்கள் சரியாக பாருங்கள் : ரசிகனின் டுவிட்டிற்கு நடிகை பதிலடி!!
திரிஷ்யா ரகுநாத்
ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். சமீபத்தில் தண்ணீரில் இருப்பது போல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ஒருவர், இப்படி கவர்ச்சி...
அமலா பால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் : அப்படி இன்ன இருக்கிறது?
அமலா பால்
நடிகர் அமலா பாலுக்கு தற்போது மிககுறைந்த பட வாய்ப்புகளே வருகின்றன. ஆடை, அதோ அந்த பறவை போல என இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது. ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தின்...
நடிகை சாய் பல்லவிக்கு அடித்த லக்!!
சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போல் தெலுங்கு சினிமாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளார். அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றிகண்ட படங்கள்.
இப்போது அவர்...
கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக காட்டிய பிக்பாஸ் சுஜா : ஒன்று கூடிய பிரபலங்களின் மனைவிகள்!!
பிக்பாஸ் சுஜா
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. தமிழில் சில படங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நீண்ட நாட்களாக தான்...
அரைகுறை ஆடையில் கரகாட்டம் ஆடிய தொலைக்காட்சி பிரபலம் ஐஸ்வர்யா : திட்டும் ரசிகர்கள்!!
ஐஸ்வர்யா
முந்தைய காலங்களில் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தவர்கள் சிலர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. சில பிரபலங்களை மட்டும் நாம் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். நமக்கு நடன நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர்...
ரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது : NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சைப் பதிவு!!
நடிகை சர்ச்சைப் பதிவு..
செல்வராகவன் இயக்நடிகை சர்ச்சைப் பதிவுகத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து...
பரிதாபமாக இறந்து போன இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டாரா? கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பால் சிக்கிய இரண்டு பேர்!!
பால பாஸ்கர்
கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதி கேரளாவை அதிர வைத்த சம்பவம் பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக இறந்து போனது தான்.
சம்பவ நாள் அன்று...
என்னது கீர்த்தி சுரேஷா இது : உடல் எடையை முழுவதும் குறைத்து ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களே ஷாக்!!
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்...
நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை திருடிய கும்பல் : கொலை மிரட்டல்!!
மீரா மிதுன்
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியாக இருக்கும் இவர் மிஸ் சவுத் தமிழ்நாடு, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன்...
இந்த கட்சியில் இணையப்போகிறேன்.. தமிழக அரசியல் பற்றி ஸ்ரீரெட்டி அதிரடி பேச்சு!!
ஸ்ரீரெட்டி
சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டனர் என புகார் தெரிவித்தார்.
அதன்பிறகு அவர்...









