பாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!!
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தென்னிகீர்த்தி சுரேஷ்ந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
இந்நிலையில் கீர்த்தி...
அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல் : மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்!!
நடிகர் ரித்தீஷ்
மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி...
நடிகர் ரித்தீஷ் திடீர் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்!!
நடிகர் ரித்தீஷ் மரணம்
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ்....
இதை சொல்ல நான் வெட்கப்பட்டதில்லை : பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!!
பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு
என்னுடைய தொடக்கக் காலத்தைப் பற்றியோ போராட்டங்கள் பற்றியோ சொல்ல வெட்கப்பட்டதில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை...
உங்க யாருக்கும் பேட்டி தரமாட்டேன், கொந்தளித்த ஆண்ட்ரியா : காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்!!
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி படம் இவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது.
இந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு டப்பிங் படம் ஒன்று தமிழில்...
பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திய அவலம் : பிரபல நடிகை மீது தாய் பரபரப்பு புகார்!!
நடிகை சங்கீதா
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. குறிப்பாக பாலாவின் பிதாமகன் படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.
பிறகு பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட இவர் மீது...
அனைவரையும் அடேங்கப்பா… என வாய் பிளக்க வைத்த ஆண்ட்ரியா!!
நடிகை ஆண்ட்ரியா
நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்.
ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை...
இதயம் நொறுங்கியது.. கங்குலியை பிரிந்தது ஏன்? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த நடிகை நக்மா!!
மனம் திறந்த நடிகை நக்மா
2003 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது, அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்துவிடுவார்....
இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த குஷ்பு!!
கன்னத்தில் அறைந்த குஷ்பு
கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு...
இவர்களுடன் சண்டை போட என்னால் முடியாது.. நான் வரல : நேர்கொண்ட பார்வை ஹீரோயின் வித்யா பாலன்!!
வித்யா பாலன்
தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை வித்யா பாலன். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். அது பலருக்கும்...









