சுவாரஸ்யம்

உலகின் கோடீஸ்வர தம்பதியர்கள்!!

0
தொழிற்துறை, அரசியல், சினிமா போன்ற துறைகளில் கொடி கட்டி பறக்கும் பணக்காரர்கள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம், தம்பதியர்கள் செய்யும் பணியினை இருவரும் சேர்ந்து ஒத்துழைப்பு மற்றும் முழு பங்களிப்போடு...

அசரவைக்கும் துபாய் இளவரசரின் சொகுசு வாழ்க்கை!!

0
துபாயின் பரம்பரை இளவரசர் Hamdan bin Mohammed Al Maktoum - க்கு 35 வயதாகிவிட்டதால் உலக அரச குடும்ப வாரிசுகளின் பட்டியலில் திருமணம் செய்துகொள்ள தகுதியானவராக இருக்கிறார். Hamdan bin Mohammed Al...

73 வயதில் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்த முதியவர்!!

0
இந்தியாவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 73 வயதில் முதியவர் ஒருவர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம், சாம்பாய் மாவட்டத்தில் உள்ள நியூ கிரூயாய்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா....

பலரையும் பிரம்மிக்க வைக்கும் தீவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

0
இரண்டாம் உலகப் போர் நடந்த போது நச்சு வாயு உற்பத்தி செய்யும் தீவாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒகுனோஷிமா. அந்தத் தீவு இன்று முயல்களின் சரணாலயமாக மாறி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல,...

13,000 வருடங்கள் பழமையான பாதத் தடங்கள் கண்டுபிடிப்பு!!

0
கனடாவின் பசுபிக் கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் சுமார் 13,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாதத் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவின் விக்டோரியாவில் உள்ள Hakai Institute பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். 29 வரையான பாத அடையாளங்கள் காணப்பட்டுள்ள...

இவருக்கு வயது 68ஆம்! ஷாக் ஆகிடாதீங்க- ரகசியம் இதுதான்!!

0
சீனாவில், 68 வயதான நபர் ஒருவர் 20 வயது இளைஞர் போன்ற தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் வசிப்பவர் ஹு ஹாய். இவர், 1950ஆம் ஆண்டு பிறந்தவர். ஹு...

தலையில்லாமல் உயிருடன் வாழ்ந்து வரும் அதிசய கோழி!!

0
தாய்லாந்தில் தலைவெட்டப்பட்ட கோழி ஒன்று ஒருவாரமாக உயிருடன் வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பராமரித்து வருகிறார். ரத்சபுரி மாகாணத்தில் தான் இந்த அதிசய கோழி கிடைத்துள்ளது. கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது...

முல்லைத்தீவில் அதிசய கன்றுக் குட்டி!

0
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த பசுக் கன்று பல்வேறு...

அம்பானி மகன் திருமணத்தால் அதிரப்போகும் இந்தியா!!

0
இந்தியாவின் பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன், ஆகாஷ் அம்பானிக்கும், ‘ரோஸி புளு’ என்கிற பிரபல வைர நிறுவனத்தின் உரிமையாளரான ரசூல் மேத்தாவின் மகள், ஷ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் அம்பானியும்,...

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திருநங்கை !!

0
திருநங்கைக்கு பாகிஸ்தான் நாட்டில் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் திருநங்கைகளுக்கு பல்வேறு வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டு வருகிறது. சமீபத்தில் அந்நாட்டு செனட் அவையில், திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்தை முடிவு செய்யும் அதிகாரம்,...