சுவாரஸ்யம்

தன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி : காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!!

0
பெண் போலிஸ் அதிகாரி கேரள மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர் பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை மொ ட்டை அடித்து தானமாக கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பெண்களைப் பொறுத்தவரை...

இந்த மரத்தை தொட்டால் தீராத நோய்கள் குணமாகும் : ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள்!!

0
ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள் மத்திய பிரதேசத்தில் இலுப்பை மரத்தால் தொட்டால் நோய்கள் குணமாகும் என தகவல்கள் வெளியான நிலையில் மக்கள் குவிந்து வருகின்றனர். நயாஹான் கிராமத்தை ஒட்டியுள்ள சத்புரா வனப்பகுதி பெரிய புலிகளின் சரணாலயமாக இருக்கிறது. கடந்த...

அவரை சந்தித்த சில நிமிடங்களில் வாய்பேசாத பெண்ணுக்கு நடந்த ஆச்சரியம்!!

0
நடந்த ஆச்சரியம் தமிழகத்தில் திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்துப் போன நிலையில் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா...

பணிப்பெண்ணின் வாழ்க்கையை பு ரட்டிப் போட்ட புகைப்படம் : இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!!

0
இந்தியாவில் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்த பெண்ணை, ஒரு பேஸ்புக் பதிவு மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றிய இளம் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. புனேவைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் வீட்டு வேலை...

பெற்றோர் எ திர்ப்பை மீறி பலரது உ யிரை கா ப்பாற்ற களத்தில் இறங்கிய 19 வயது பெண்...

0
குவியும் பாராட்டுகள் நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்பால் உ யிரிழந்த பா திப்பால் உ டலுறுப்பு தானம் குறித்து 19 வயது பெண் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த 19...

கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் : ஒரு அபூர்வ நிகழ்வு!!

0
பனிக்கட்டி முட்டைகள் பின்லாந்திலுள்ள கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் உருவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இரவு நேரத்தில் யாரோ ஆயிரக்கணக்கான ராட்சத முட்டைகளை கொண்டு கடற்கரையில் கொட்டிக் குவித்ததைப்போல் இந்த காட்சி காணப்படுகிரது. கடற்கரைக்கு வந்த...

மார்பகத்தை வெட்டி வாழையிலையில் வைத்துவிட்டு தரையில் சாய்ந்த பெண் : எதற்காக தெரியுமா?

0
கேரளாவில், பெண்கள் ஒருகாலத்தில் மா ர்பக வரிகள் செலுத்தி வந்துள்ளனர். அதை முடிவுக்கு கொண்டுவந்தது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கேரளாவில், நாயர், நம்பூதிரி, அரச குடும்பம் ஆகியோரை தவிர அனைவரும் தீண்டதகாதவர்களாக கருத்தப்பட்டனர்....

இந்திய கிரிக்கெட் அணியில் சேர தீவிரமாக பயிற்சி எடுக்கும் 3 வயது சிறுவன்!!

0
இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் 3 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டு சச்சின், சங்கக்கார, ஜெயவர்தன,...

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் : கவனத்தை ஈர்த்த புகைப்படம்!!

0
கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமத்தில் கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம்...

வெளிநாட்டில் சாதரண வாகன ஓட்டுனருக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷடம்!!

0
வெளிநாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த நபருக்கு கடந்த வாரம் தான் குழந்தைகள் பிறந்த நிலையில், இப்போது அவருக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம் அடித்துள்ளது. வங்கதேசத்தின், சிட்டகொங்கை சேர்ந்தவர் Mohammed Suman Hajes. 36 வயதான...