சுவாரஸ்யம்

யானை தனி தும்பிக்கை தனி : உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்!!

0
அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம் தென் ஆப்பிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த புகைப்படம் ஒன்று உலக அளவில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்குச் சென்ற ஆவணப்பட இயக்குநரான ஜெஸ்டின் சுல்லிவான்...

அவள் பெயர் வேண்டாம் : ஒரு சாதனை மாணவியின் கதை!!

0
ஒரு சாதனை மாணவியின் கதை "சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா, அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டை போடுவேன். அவரும் 'தப்பு பண்ணிட்டேன்மா' என்று கலங்குவார்." அந்தப் பொறியியல் கல்லூரியில் அன்றைக்கு ஃபிரெஷ்ஷர் டே. அதாவது,...

என் கணவரின் உடையை நான் அணிவேன் : கண்ணீர் காயவில்லை : இளம் மனைவி உருக்கம்!!

0
இளம் மனைவி உருக்கம் இந்தியாவில் விமான வி பத்தில் போர் விமானி உயிரி ழந்த நிலையில் அவர் மனைவி கணவரின் உடையை அணிந்து அவர் பணியை தொடர்வேன் என உருக்கமாக கூறியுள்ளார். பெங்களூரில் உள்ள உள்ள...

சிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட ஜோடி : சாபமிடும் மக்கள்!!

0
சாபமிடும் மக்கள் தென்னாப்பிரிக்க சுற்றுலா ஒன்றின்போது, இற ந்த சிங்கம் ஒன்றின் பின்னால் அமர்ந்து ஒரு கனேடிய ஜோடி முத்த மிட்டுக் கொள்ளும் புகைப்படம் வெளியாகி கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. வைரலான அந்த புகைப்படம், பேஸ்புக்...

போர் விமானத்தில் உயி ரிழந்த கணவன் : மனைவி எடுத்த சபதம்!!

0
மனைவி எடுத்த சபதம் போர் விமான சோதனையின் போது கணவன் உயிரி ழந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், தகுதி தேர்வை முடிந்து அவருடைய மனைவி பணியில் சேர உள்ளார். கடந்த 5 மாதத்திற்கு...

அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண் : மக்கள் எங்களை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்!!

0
அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண் தன்னை விட 27 வயது மூத்த நபரை மணந்த அமெரிக்க இளம்பெண், தங்களை எல்லோரும் தவறாகவே புரிந்து கொள்வதாக வருத்தப்படுகிறார். Marylandஐச் சேர்ந்த Tori Barron (21) என்னும்...

மர மனிதனை நினைவிருக்கிறதா? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?

0
மர மனிதன் மர மனிதன் அறிகுறி என்ற நோயால் பாதிக்கப்பட்டு கைகளில் மரம் போன்ற வளர்ச்சியால் வலியும் வெட்கமும் அனுபவித்து வந்த ஒரு நபரிடம் இப்போது அறுவை சிகிச்சைக்குப்பின் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. காஸாவைச் சேர்ந்த...

30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த வெளிநாட்டவர் செய்த நெகிழ்ச்சி செயல் குவியும் பாராட்டு!!

0
கென்யாவை சேர்ந்த எம்.பி ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் படித்தபோது வாங்கிய 200 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் யாரிபாரி சாச்சே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான...

கம்பீரமான காளை என பரிசு வாங்கிய காளை : உரிமையாளரையே தா க்கி நிரூபித்த புகைப்படங்கள்!!

0
பரிசு வாங்கிய காளை விவசாய நிகழ்ச்சி ஒன்றில் விலங்குகள் கம்பீர நடைபோட, கம்பீரமான காளை என பரிசு பெற்ற ஒரு காளை, தனது உரிமையாளரையே புரட்டிப் போட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. North Yorkshireஇல்...

லண்டனில் வரை சென்றடைந்த புகழ் : 13 வயதில் ஆச்சரியப்படுத்தும் இந்த இந்திய சிறுவன் யார்?

0
இந்திய சிறுவன் இந்தியாவை சேர்இந்திய சிறுவன்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்துள்ள நிலையில் லண்டன் பல்கலைக்கழகம் அவரை கெளரவிக்க முன்வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற...