இந்திய செய்திகள்

செல்ஃபி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவன்… நண்பர்கள் கண்முன்னே நடந்த சோகம்!!

0
திண்டுக்கல்..... திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தாழங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் நாகாஜன். இவரது மகன் கபிலன்(17). இவர் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் 8 பேருடன்...

பேச மறுத்த காதலி.. மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த காதலன்!!

0
சென்னை.... சென்னை, வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த பத்து வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும்...

இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

0
பழனி... பழனி தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஃபர்கான் (41). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சபீனா. இவர்களுக்கு சனா,...

தனியார் மருத்துவமனைக்கு இன்டர்வியூக்கு சென்ற இளைஞர் உட்பட இருவருக்கு நேர்ந்த சோகம்!!

0
தருமபுரி..... தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த சில்லாரஅள்ளியை கவிநிலா என்பவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு வேலைத்தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்யூக்கு செல்ல பூனையானூரை சேர்ந்த தமிழரசன். என்கிற நண்பருடன் கவிநிலா...

62 வயது முதியவரின் செயலால் விரக்தியடைந்த உறவினர்கள்… உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!!

0
தெலுங்கானா..... பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்த 62 வயது முதியவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான...

குடும்பத் தகராறில் மனைவிக்கு கணவனால் அரங்கேறிய கொடூரம் : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

0
ஆம்பூர்.... ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி செல்வராஜ். இவரது மகள் நந்தினியும், பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு...

எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்ட பெண் : வெளியான புகைப்படங்கள்!!

0
குஜராத்..... இந்தியாவில் முதல் முறையாக குஜராத் பெண் எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஷாமா பிந்து, 'சோலோகாமி' எனும் தன்னை தானே மணந்துகொள்ளும் திருமணத்தை...

பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்!!

0
பொள்ளாச்சி.. பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் குடியிருந்து வந்தவர் கார்த்தி கண்ணன். இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, அதிக குடிப்பழக்கம்...

இந்திய ராணுவ வீரரை காதல் வலையில் வீழ்த்திய பாக்., பெண் உளவாளி : ராணுவ தகவல்களை கசிய விட்டதால்...

0
இந்திய.. இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர்,...

கேரளாவில் பெய்த பண மழை…. அரசு பேருந்தில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுகள் : அள்ளிச்சென்ற பொதுமக்கள்!!

0
கேரளாவில்.. கேரளாவில் அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து காற்றில் பறந்த பணமழை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் சுல்த்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அதி விரைவு பேருந்து...