59 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!
சென்னை.....
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 62). ஓய்வுபெற்ற CISF துணை ஆணையாளரான இவர், கடந்த மாதம் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பிறகு வீடு திரும்பிய போது, தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை...
முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
ராஜஸ்தான்....
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. அங்கு பில்வாரா நகரத்தில் 24 வயதுள்ள பெண் ஒருவருக்கு கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அந்த குடும்பத்தினர் வழக்கப்படி...
அண்ணியுடன் கள்ளக்காதல்… கண்ணை மறைத்த உல்லாசம் : இறுதியில் எடுத்த விபரீத முடிவு!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமம். இந்த பகுதியில் கொஞ்சம் தள்ளி அடர்ந்த மரங்கள் பல உள்ளன. அங்குள்ள வேப்ப மரத்தில் ஆண், பெண் இருவர் தூக்கில் சடலமாக தொங்குவதை...
உயிரிழந்த மகனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க பெற்றோர் செய்த வினோத செயல் : 8 மணி நேரம் கழித்து...
இந்தியாவில்..
இந்தியாவில் உயிரிழந்த 10 வயது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுவான் என நம்பி 8 மணி நேரம் உப்புக் குவியலில் சடலத்தை பெற்றோர் வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் உலகம் இரட்டிப்பு வேகத்தில்...
மொத்தம் 300 பெண்கள்… பல பெண்களை சீரழித்த இயக்குனரின் திருவிளையாடல் அம்பலம்!!
சேலத்தில்..
சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாச படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட் டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன் (38),...
போலீசையே கலங்க வைத்த கொலை… அதிர்ச்சிகர சம்பவம்!!
தமிழ்நாட்டில்.....
தமிழ்நாட்டில் குடும்ப வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரதட்சணை கொடுமையால் மனைவியை கொலை செய்வது மற்றும் அதையொட்டி நடக்கும் தற்கொலை சம்பங்கள் என வரும் செய்திகள் நமக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், திருமணமாகி...
17 வயது சிறுமிக்கு ஆட்டோவில் பிறந்த குழந்தை : கர்ப்பமாக்கிய இளைஞர் தற்கொலை முயற்சி!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 17வயது சிறுமி கடந்தாண்டு ப்ளஸ் டூ முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாயாரிடம்...
எதற்காக இறந்தோம் என தெரியாமலேயே இறந்துபோன சிறுவனின் உடல் நல்லடக்கம் : கொடூர பெண் சிறையிலடைப்பு!!
புதுச்சேரியின்..
புதுச்சேரியின் காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாலமணிகண்டன் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும்...
தாய் உல்லாசம்… வீடியோ எடுத்த மகள் : பின் நேர்ந்த விபரீதம்!!
திருச்சி.....
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு, சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41) இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சரவண செல்வன் அதே...
பிரான்சில் இருந்து பறந்துவந்த காதலி : கண்டங்கள் தாண்டி ஜெயித்த காதல்!!
பிரான்சில்..
பிரான்சு நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் காரைக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர். இரு வீட்டார் சம்மதப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.
மனிதகுலம் கடல்தாண்டி பயணிக்க துவங்கிய போதே, காதலும் அந்த...