செய்திகள்

கொன்று தோலுரிக்கப்பட்ட இளம்பெண் : எதிர்ப்பு தெரிவித்து அதிபர் மாளிகையில் இரத்தத்தை தெளித்த பெண்கள்!!

0
மெக்சிகோவில் இளம்பெண் ஒருவரைக் கு த்திக் கொ ன்று, தோ லுரித்து, உ டல் பா கங்களை து ண்டு து ண்டாக வெ ட்டி சா க்கடையில் வீசினார் அந்த பெண்ணின்...

பாம்புகளில் இருந்து கொரோனா பரவவில்லை : இந்த விலங்கின் மூலமே வருகிறது : எதிர்பாராத புதிய திருப்பம்!!

0
கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக வௌவாலிடமிருந்து தான் முதலில் பரவியிருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால்...

13 வயது மா ணவியை கர்ப்பமாக்கிய 10 வயது சி றுவன் விவகாரத்தில் திருப்பம்!!

0
ரஷ்யாவில் 13 வயது மா ணவியை 10 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்போது நான் பா லியல் ப லாத்காரம் செய்யப்பட்டேன் என்ற அ...

அடையாளம் தெரியாமல் கிடந்த சடலம் : வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்த பொலிசார்!!

0
அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ச டலம் யாருடையது என்பதை கேரளா பொலிசார் வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்துள்ளனர். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கணவர் ஒருவர் அங்கிருக்கும் வடக்கன்சேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில்,...

பயமாக இருந்தது : நான் அதை மறக்க மாட்டேன் : கொரோனா நோயாளியின் சிகிச்சை குழுவில் இருந்த பெண்...

0
கேரளாவில் கொரோனா வைரஸால் பா திக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். உலகையே அ ச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வரை...

மாதவிடாய் காலத்தில் தனியாக இருக்கவேண்டும் : 68 கல்லூரி மாணவிகளுக்கு நடந்த கொடுமை!!

0
கல்லூரி மாணவிகள் 68 பேரின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை சோ தனை செய்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட...

என் இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன் : பேரனையும் நாட்டிற்காக அனுப்புவேன் : உருக வைத்த வயதான தாயார்!!!

0
பேரனையும் நாட்டிற்காகவே பணி செய்ய அனுப்புவதாக புல்வாமா சம்பவத்தில் உ யிரிழந்த இரா ணுவ வீரரின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சென்றுக்...

2 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலனுடன் சேர்ந்து விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

0
2 நாட்களில் திருமணம்.. காதலுக்கு வீட்டில் பலத்த எ திர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி, காதலர் தினத்தன்று த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை...

திருமணம் முடிந்த சில வினாடிகளில் தரையில் சரிந்து உ யிரிழந்த மணமகன்!!

0
திருமணத்தின் போது மணமகன் திடீரென தரையில் சரிந்து விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது....

வேறொரு பெண்ணுடன் சுற்றிய கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி : அதன் பின் நடந்த சம்பவம்!!

0
இந்தியாவில், காதலர் தினத்தை காதலியுடன் கொண்டாடிய கணவனை மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் ரோஜா, சாக்லெட், பரிசுப்...