செய்திகள்

சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!

0
கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம் தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம்...

தனது உ யிரை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சுர்ஜித் : இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நடந்த மாற்றம்!!

0
விழிப்புணர்வை ஏற்படுத்திய சுர்ஜித் தமிழகத்தின் பல்லடத்தில் இலங்கை தமிழர்கள் வாழும் முகாம் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த 2 ஆழ்துளை கிணறுகளை சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து மூடியுள்ளனர். திருச்சி மாவட்டத்தின் நடுக்காட்டுபட்டியை சேர்ந்த குழந்தை சுர்ஜித்...

கேரளாவை உலுக்கிய சம்பவம் : பிரபல நடிகை கு ற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு!!

0
நடிகை சரிதா நாயர் கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோ சடியில் பிரபல நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் கு ற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் த ண்டனை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்...

17 வயது சிறுவனை வ ன்கொ டுமை செய்த நபர்கள் : ஓடும் காரில் நேர்ந்த கொ டூரம்!!

0
ஓடும் காரில் நேர்ந்த கொ டூரம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 17 வயது சிறுவனை ஆறு பேர் ஓடும் காரில் வைத்து பா லியல் வ ன்கொ டுமை செய்த சம்பவம் பரபரப்பை...

15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ப லி : உ யிர் தப்பி...

0
இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வெவ்வேறு தலைமுறையினர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை 30ம் திகதி செகந்திராபாத்தில்...

ஓயாத ச ண்டை : ஒரே கயிற்றில் ஒரு வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!!

0
திருமண வாழ்க்கை கோவையில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் தனியார் குழாய் நிறுவனத்தில் வேலை செய்துவரும் கேசவராஜ் என்பவர்...

சிவப்பாக இல்லை என புதுமனைவியை திட்டிய கணவன் : வேதனையில் எடுத்து விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு கறுப்பாக இருக்கிறாய் என கணவன் தி ட்டிக்கொண்டே இருந்ததால், மனவேதனையில் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான மங்கி பாய்...

ஆழ்துளை கிணற்றில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சுர்ஜித் : கண்ணீருடன் தாத்தா சொன்ன தகவல்!!

0
சுர்ஜித் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறில் விழுந்து சிறுவன் சுஜித் ம ரணமடைந்ததற்கு பெற்றோரே காரணம் என பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், முதன் முறையாக சுஜித்தின் தாத்தா மனம் திறந்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே...

வெளிநாட்டில் கணவர் இருந்த போது இரண்டாம் திருமணம் செய்த மனைவி : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
வெளிநாட்டில் தான் இருக்கும் போது உள்ளூரில் தனது மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதாக கணவர் கண்ணீர்விட்ட நிலையில் அதற்கு மனைவி கொடுத்த விளக்கம் பொலிசாரை தலைசுற்ற வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை...

சுர்ஜித்திற்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்பட கூடாது : சுர்ஜித்தின் தாய் உருக்கம்!!

0
சுர்ஜித்தின் தாய் உருக்கம் சுர்ஜித் உ யிருடன் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என சுர்ஜிதின் தாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை...