செய்திகள்

திடீரென மாயமான விமானம் : தீப்பிடித்து எரிந்து விபத்து!!

0
மாயமான விமானம் உக்ரைன் நாட்டில் திடீரென ரேடாரில் இருந்து மாயமான விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கொ ல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோவியத் வடிவமைத்த நான்கு என்ஜின் கொண்ட உக்ரேனிய அன்டோனோவ்...

தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில் ப ரிதாபமாக ப லியான மனைவி, குழந்தை : கதறி துடிக்கும்...

0
தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில் தந்தைக்கு விபத்து நடந்த அதே இடத்திலே மனைவி, மகளை லொறி விபத்தில் பறிகொடுத்த தந்தை கதறி அழுது வருகிறார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் (37) மின்...

உயிரோடு இருக்கும் போதே உடலை அடக்கம் செய்த நபர்!!

0
இந்தியாவில் விவசாயி ஒருவர் உயிரோடு தன் உடலை அடக்கம் செய்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் Mahabubabad மாவட்டத்தின் Ramannagudem கிராமத்தைச் சேர்ந்தவர் Meka Prabhakar Reddy. விவசாயியான இவருக்கு மூன்று சகோதரர்கள்...

பகலில் பள்ளிக்கூடம் : மாலையில் தொழிலதிபர் : அசத்தும் மாணவன்!!

0
அசத்தும் மாணவன் பள்ளியில் படித்துக் கொண்டே சொந்தமாக தொழில் தொடங்கி கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டி சாதித்துள்ளார் 14 வயதான பொன் வெங்கடாஜலபதி. திருப்பூரின் காங்கேயத்தை சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து- ஜெயலெட்சுமி, இவர்களது...

கணவன் சொன்ன அந்த வார்த்தை : காதலனுடன் சேர்ந்த மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

0
கணவன் சொன்ன அந்த வார்த்தை.. இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொ லை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் Mahbubabad பகுதியில் இருக்கும் Thanda-வை சேர்ந்தவர் நவீன். இவருக்கு திருமணமாகி...

இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய நபர் : நடந்த கொ லை : அதிரவைக்கும் சம்பவம்!!

0
இளம் பெண்ணிடம்.. தமிழகத்தில் டிரைவரை கொ லை செய்து காரை க டத்திய வழக்கில் இளம் பெண் உட்பட நான்கு பேரை பொலிசார் அ திரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே,...

கணவனின் கொ டுமைகள் குறித்து வேறு நபரிடம் பகிர்ந்து கொண்ட மனைவி : ஆறுதலுக்காக அவர் செய்த செயல்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் இரண்டாவது கணவரை ஆற்றில் தள்ளி கொ லை செய்துவிட்ட காதலனை பொலிசில் காட்டி கொடுத்த மனைவி தான் செய்த கு ற்றத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மனைவி...

வெளிநாட்டிலிருந்து எங்களை ஊருக்கு வரவழைத்தான்… இளம் பேராசிரியை மீது ஆசைப்பட்ட வழக்கில் வாக்குமூலம்!!

0
இளம் பேராசிரியை மீது.. தமிழகத்தில் இளம் பேராசிரியை மீது ஆசைப்பட்டு அவரை க டத்தி சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியின் இரண்டு வெளிநாட்டு நண்பர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்தவர் வணக்கம் சோமு (40)....

சுடுகாட்டில் ச வப்பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை : திடீரென உ யிர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

0
குழந்தை.. தமிழகத்தில் மயானத்தில் ச வப்பெட்டியை இறக்கி வைத்த போது குழந்தைக்கு உ யிர் இருப்பது தெரிந்து பெற்றோர் அ திர்ச்சியில் உறைந்தனர். தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கரன் – பிரித்தி தம்பதிக்கு கெவின் (1)...

15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் ப லியான 4 சகோதரர்கள் : விலகாத ம ர்மம்!!

0
4 சகோதரர்கள்.. இந்தியாவின் கேரள மாநிலத்தில் 15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 சகோதரர்கள் கொ ல்லப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாளூர்...