செய்திகள்

பெண் ச டலத்துடன் உயிரோடு எரித்து சாம்பலாக்கப்பட்ட இளைஞர் : சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்!!

0
நேர்ந்த விபரீதம் இந்தியாவில் பெண் ச டலத்துடன் இளைஞர் ஒருவர் உ யிரோடு எ ரித்து சாம்பலாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் புறநகரில் உள்ள Shamirpet பகுதியிலே இக்கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது....

17 வயதில் திருமணம் : 18 வயதில் முதல் குழந்தை : 19 வயதில் கர்ப்பிணி எடுத்த விபரீத...

0
விபரீத முடிவு வேலூர் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக மூன்று மாத கர்ப்பிணி பெண் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கட்டிட...

முதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கமல்ஹாசன் : அவரை ஏன் பிரிந்தார் தெரியுமா? கசிந்த ரகசியம்!!

0
கமல்ஹாசன் சினிமாவிலும், அரசியலிலும் பிரபலமாக இருக்கும் கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் அதிகம் பேசமாட்டார். இவர் காந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற பெண்ணை மணந்தார். பின்னர் பத்து வருடங்கள் கழித்து...

நள்ளிரவில் பலத்த இடி, மழை : வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த சோகம்!!

0
சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த...

பெற்றோர் பிடிவாதம் : மலை உச்சியிலிருந்து குதித்த காதல் ஜோடி!!

0
காதல் ஜோடி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம் காதல் ஜோடிகள் த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரும் ஆம்பூர்...

27 வயதான மனைவியின் ச டலத்தை பார்த்து கதறி அழுத கணவன் : விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

0
வெளிச்சத்துக்கு வந்த உண்மை தமிழகத்தில் மனைவியை சமையலறையில் வைத்து கொ லை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் வசமாக சிக்கியுள்ளார். பொன்னேரியை சேர்ந்த தம்பதி திரேச்குமார் - கோமதி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திரேச்குமார்...

மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற கணவனுக்கு ஏற்பட்ட துயரம்!!

0
ஏற்பட்ட துயரம் இந்தியாவில் மனைவியுடன் தேனிலவிற்கு சென்ற கணவன் படகு சவாரி விபத்தில் பரிதாபமாக இ றந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம், கரையாவட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குமார்-சதிகுமாரி....

தி ருடன் என்று க ட்டிவை த்து அ டித்து கொ ல்லப்பட்ட இளைஞர் : அவரின் இளம்...

0
மனைவி போட்ட  சபதம் இந்தியாவில் இளைஞர் ஒருவர் கு ம்பலால் தா க்கப் பட்டு கொ ல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூ க்கில் ஏ ற்றாவிட்டால் த ற்கொ லை செய்துகொள்வேன் என...

மாயமான இளம்பெண் : பனிமூட்டத்தில் 90 மணி நேர தேடுதல் : கடைசியில் கிடைத்த சோகம்!!

0
இளம்பெண் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மஹாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த அலிஜா ராணா (24) என்கிற இளம்பெண் புனேவில் உள்ள ஐடி...

74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு என்ன ஆனது தெரியுமா?

0
74 வயதில் இரட்டை குழந்தைகள் இந்தியாவில் 74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள...