அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான முதல் தமிழ்ப்பெண்!!
பிரமிளா ஜெயபால்
அமெரிக்க நாபிரமிளா ஜெயபால்டாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றுள்ளார்.
சென்னையை சேர்ந்த பிரமிளா 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே படித்து...
தமிழகத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இலங்கைத் தமிழர் கொடூர கொலை!!
இலங்கைத் தமிழர் கொடூர கொலை
தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள மயானத்தில்...
10 வயதில் போராட்டம் நடத்திய சிறுவனுக்கு சவுதியில் மரண தண்டனை!!
சிறுவனுக்கு சவுதியில் மரண தண்டனை
சவூதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியை சேர்ந்த முர்டரா குரேரிஸ் என்கிற 18 வயது சிறுவன், கடந்த 2011ம்...
குடிபோதையில் குழந்தையின் மீது படுத்து உறங்கிய தாய் : இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை!!
இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை
பிறந்து நான்கு வாரங்களே ஆன குழந்தை ஒன்றை இரவு விடுதிக்கு அழைத்துச் சென்றதோடு, குடிபோதையில் அந்த குழந்தையின் மீதே படுத்து உறங்கிய ஒரு தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Marina Tilby...
3 வயது சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல் : கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி!!
சிறுமி கொலை
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் வாங்கிய தகராறில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விவகாரம் தொடர்பில் ஜாகித் மற்றும் அஸ்லாம்...
மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்து வெறுப்படைந்த கணவன் : பின்னர் நடந்த சம்பவம்!!
வெறுப்படைந்த கணவன்
தமிழகத்தில் திருமணமான சத்துணவு ஊழியர் வேறு ஆணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ள்து. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலையரசி...
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 வயது சிறுமி : கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை!!
3 வயது சிறுமி துஷ்பிரயோகம்
இந்தியாவில் தந்தை வாங்கிய 10,000 ரூபாய் கடனுக்காக அவரின் 3 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச்...
பேஸ்புக் நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்ட இந்திய சிறுவன் : ஊக்கத்தொகை எவ்வளவு தெரியுமா?
பேஸ்புக் நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்ட சிறுவன்
பேஸ்புக் நிறுவனமானது தனது சமூக செய்தி பயன்பாட்டு செயலியான WhatsApp இல் ஒரு பிழையை கண்டறிந்து புகார் அளித்ததற்கான கேரள சிறுவனை பாராட்டியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த...
இளம் நர்ஸ் செய்த செயலால் கைக்குழந்தைக்கு நேர்ந்த கதி!!
இந்தியாவில் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை மருத்துவ தாதி துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது....
17 வயது சிறுமியை உயிராக காதலித்த 64 வயது முதியவர் : இறுதியில் என்ன ஆனது தெரியுமா?
சிறுமியை காதலித்த 64 வயது முதியவர்
மலாவி நாட்டில் 64 வயது முதியவரை 17 வயது சிறுமி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மலாவியின் மிகின்ஜி மாகாணத்தை சேர்ந்தவர் தேக்ஸ்டர் பிரி...









