செய்திகள்

வீடு முழுவதும் இரத்தம் சிந்தியது… அவனை அம்மா தான் வெளியில் தூக்கி சென்றார் : சிறுவனால் சிக்கிய இளம்பெண்!!

0
சிறுவனால் சிக்கிய இளம்பெண் கேரளாவில் சிறுவனால் சிக்கிய இளம்பெண்படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் இதில் அதிரடி திருப்பமாக சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தொடுபுழாவை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு ஏழு...

விமான விபத்தில் இறப்பதற்கு முன் கடைசியாக காதலிக்கு விமானி அனுப்பிய குறுஞ்செய்தி!!

0
காதலிக்கு விமானி அனுப்பிய குறுஞ்செய்தி மளமளவென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சமயத்தில் தன்னுடைய காதலிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக விமானி மெசேஜ் அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட...

14 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : குழந்தையின் தந்தையின் வயது 13 : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் நேபாளத்தில் 14 வயஅதிர்ச்சி சம்பவம்து சிறுமி குழந்தை பெற்றுள்ள நிலையில் அந்த குழந்தையின் தந்தையின் வயது 13 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த சிறுவன் ரமேஷ் தமங் (13). இவன்...

புதிய அடையாளங்களுடன் கனடாவில் தனது வாழ்வைத் தொடங்கும் ஆசியா பீவி!!

0
ஆசியா பீவி பாகிஸ்தானில் மத தூஷணம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி கனடாவில் புதிய அடையாளங்களுடன் வாழ்வைத் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர்...

விமானத்தில் உறங்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியரால் நடந்த கொடுமை!!

0
நடந்த கொடுமை இங்கிலாந்து சென்று கொண்டிருந்த போது விமானத்தில் உறங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் என்கிற...

வெளியூருக்கு காதலருடன் சென்று லாட்ஜில் தங்கிய இளம்பெண்.. நடந்த விபரீத சம்பவம்.. ஆதாரத்துடன் சிக்கிய கடிதம்!!

0
விபரீத சம்பவம் இந்தியாவில் திருமணமான இளம் பெண் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கடந்த 5ஆம் திகதி தனது காதலர் லோகேஷ்...

வீட்டில் தனியாக இருந்த மாணவி.. உள்ளே புகுந்த இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி!!

0
தனியாக இருந்த மாணவி தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (50). இவர்...

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை, மகன் : தாயிடம் கதறிய சோகம்!!

0
சிறுமி துஷ்பிரயோகம் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரத்தில் ஈடுப்பட்ட 75 வயதான வெங்கடாசலம் மற்றும் 45...

ஆசையாக பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி : எச்சரிக்கை செய்தி!!

0
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசையாக பிரியாணி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக உமா என்பவரை...

தாழ்த்தப்பட்டவரை மலம் உண்ணவைத்த ஆதிக்க சமூகத்தினர் : தமிழகத்தில் நடந்த கொடூரம்!!

0
தமிழகத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்து மலம் உண்ணவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியில் உள்ள திருவாண்துறை கிராமத்திலே இக்கொடூர சம்பவம்...