உன் கணவனுக்கு சூனியம் வைத்துள்ளேன் : பெண்ணை மிரட்டி துஷ்பிரயோகம் செய்த சொந்த மாமா!!
இந்தியாவில் திருமணமான பெண்ணை அவரின் சொந்த மாமா மிரட்டி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 30 வயதான பெண்ணுக்கு, யோகேஷ் குபாவாத் (59) என்பவர் மாமா உறவு...
52 வயது பெண் 10வது முறை கர்ப்பம் : தலைமறைவான கணவர்!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆராயி என்ற 52 வயது பெண் 10 முறை கர்ப்பம் தரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மீதமுள்ள 8 குழந்தைகளில் 4 பேருக்கு திருமணம் நடந்துள்ளது.
இவர்...
ஒருதலைக் காதல் விபரீதம் : வீதியில் சென்று கொண்டிருந்த இளம்பெண் குத்திக் கொலை!!
இந்தியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இளைஞரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தானேவை சேர்ந்தவர் பிரச்சி (20). கல்லூரி மாணவியான இவர்...
சிரிப்பு வாயுவை தொடர்ந்து குடித்ததால் 24 வயது தாய்க்கு நேர்ந்த சோகம்!!
பிரித்தானியாவில் பலூனில் இருக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு காற்றை குடித்த தாய்க்கு முதுகெலும்பு செயலிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Bristol பகுதியை சேர்ந்தவர் Olivia Golding (24). இவர் வார விடுமுறை நாட்களில் எப்பொழுதும்...
வெளிநாட்டிலிருந்து மனைவியை பார்க்க ஆசையாக வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
பெல்ஜியமிலிருந்து மனைவியை பார்க்க இந்தியாவுக்கு வந்த கணவன் மனைவியை பார்க்கும் முன்னரே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் தேஜஸ் துபே (32). இவர் பெல்ஜியமில் வேலை செய்து வந்தார். இவரின்...
தூக்கில் தொங்கிய இளம் பெண் : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவின் ராஜஸ்தானில் இளம் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னி ஷர்மா என்ற பெண் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு...
கணவனுக்கு பக்கத்து ஊரில் வேலை : அடுத்தவர் மனைவியை அடைவதற்கு முதலாளி செய்த அதிர்ச்சி செயல்!!
தமிழகத்தில் கணவனுக்கு பக்கத்து ஊரில் வேலை கொடுத்துவிட்டு, அவரின் மனைவியை அடைய நினைத்த முதலாளியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் காஜல். 19 வயதான இவர் அர்ஷத் மன்சூர் என்பவரை காதலித்து...
14 கைதிகளின் விடுதலைக்கு உதவிய சிறுவனுக்கு கிடைத்த கெளரவம்!!
போபாலில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 14 கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக பணம் கொடுத்து உதவியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
போபாலை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் Ayush Kishore, கல்விக்காக...
குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!!
பிரித்தானியாவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த Harriet Forster என்ற 9 வயது சிறுமி தன்னுடைய குடும்பத்துடன்...
விமானத்தில் மதுபானம் அருந்திய பெண் 4 வயது மகளுடன் சிறையில் அடைபட்ட கொடுமை!!
விமான பயணத்தின் இடையே மது அருந்திய பிரித்தானிய தாயார் ஒருவர் தமது 4 வயது மகளுடன் துபாயில் சிறைவாசம் அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையில் இருந்து எமிரேட்ஸ்...