செய்திகள்

டெல்லியில் நடந்த கொடூரம்… 10 பேரால் சீரழிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்!!

0
டெல்லியில் கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. டெல்லியில் கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார்....

கைதவறி தன்னை தானே சுட்டு கொண்ட 2 வயது சிறுவன்.. பின்பு நடந்தது என்ன?

0
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் கைதவறி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தைச் சேர்ந்தவர் Tasman Mail என்பவர் தனது 2 வயது...

மருமகளிடம் சிக்கித்தவிக்கும் மாமியாரின் அவலநிலை… ப தைபதைக்க வைக்கும் காட்சி!

0
இன்றைய காலத்தில் இளைஞர்கள் தனது தாய், தந்தையை வயதாகிவிட்டால் அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் கொண்டு சென்று விட்டுவிடுகின்றனர். அவ்வாறு அங்கு சென்று விடமுடியாமல் இருப்பவர்கள் தனது கோபத்தினை முழுவதும் அந்த முதியோரிடம் காட்டி...

பிரித்தானியாவில் சொந்த மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயார்: பொலிசில் சிக்கியது எப்படி?

0
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் 3 வயது சிறுமி மர்மமாக இறந்த சம்பவத்தில் அவரது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Trealaw கிராமத்தில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை...

77 வயது முதியவரை மணந்து மகிழ்ச்சியாக உள்ளேன்: 16 வயது சிறுமி அதிரடி!!

0
ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஓமனை சேர்ந்த 77 வயது முதியவரை மணந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக உள்ளதாக அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளார். ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது (77) என்ற முதியவர்...

சீதை தான் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை!!

0
லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உ.பி. துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பல்கலைக்கழகத்தில் வடபிராந்திய போட்டிகளுக்கான...

12 அடி நீள முதலை வயிற்றில் ஒரு பெண்ணின் கை: பாதிக்கப்பட்ட பெண் பலியாகி இருக்கலாம் என அச்சம்!!

0
அமெரிக்காவில் மனிதர்கள் நடமாடும் பூங்கா அருகே 12 அடி நீள முதலையின் வயிற்றில் ஒரு பெண்ணின் முழுக்கைகள் அறுவை சிகிச்சை மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டேவி யில் உள்ள சில்வர் ஏரி...

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை: 8 மணி நேரம் கழித்து சுடுகாட்டில் உயிர் பிழைத்த அதிசயம்!!

0
பிரேசிலில் இறந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பிறந்த குழந்தை 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.கனரனா நகராட்சியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நிமிடங்களில் பேச்சு...

மீண்டும் மிக முக்கிய நிகழ்வில் ராஜ மரபை மீறிய மேகன் மெர்க்கல்!!

0
ராஜ குடும்ப மரபுகளை மீறுவதையே தனது வழக்கமாக்கிக் கொண்டுள்ள மேகன் மெர்க்கல், மீண்டும் ஒரு முறை மிக முக்கிய நிகழ்வான Trooping the Colour நிகழ்ச்சியில் மரபை மீறியுள்ளார். ராஜ குடும்ப பெண்கள் தங்கள்...

பூனைக்காக கணவனை இழப்பதா? : துப்பாக்கிக்கு இரையான கணவன்!!

0
செல்­லப்­பி­ரா­ணி­யாக தாம் வளர்த்து வந்த பூனையை கணவர் அடித்­ததால் சின­ம­டைந்த மனைவி, தனது கண­வரை துப்­பாக்­கியால் சுட்டுக்கொன்ற விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்­தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமையே இச் சம்­பவம் இடம்­பெற்றது. மேரி...