உலக செய்திகள்

குழந்தை பிறக்காவிட்டால் காதலன் பிரிந்துவிடுவான் என்று எண்ணி பெண் செய்த மோசமான செயல்!!

மோசமான செயல்.. தனக்கு குழந்தை பிறக்காது என்பது தெரியவந்தால் தனது காதலன் தன்னைப் பிரிந்துவிடுவான் என்று எண்ணி ஒரு பெண் துணிகர சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார். மெக்சிகோவில் தீவை த்து எ ரிக்கப்பட்ட 17 வ...

பொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்!!

பொய் சொல்லும் கமெராக்கள் : இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள். இப்போது பல அழகிகள்...

க றுப்பு நி றப் பெ ண்ணால் வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது...

வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது எ ன்ன... அ மெ ரி க்காவில் வெ ள்ளை நிற பெ ண் ஒருவர், கருப்பு நிற பெ ண் ணால்...

பிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்!!

இளைஞர்.... பிரித்தானியாவில் ஆற்றில் சி க்கித் த வித்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், அவரை காப்பாற்ற முயன்று இருவருமே இறந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Somerset-ன் Bath-ல் இருக்கும் ஆற்றில்...

நான்கு ஆண்டுகளாக நாடுகட த்தப்படும் அ ச்சத்தில் அவுஸ்திரேலியாவில் பிறந்த சிறுவன்!!

சிறுவன்: அவுஸ்திரேலியாவில் வங்கதேச பெற்றோருக்கு பிறந்த சிறுவன், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடுக டத்தப்படும் அ ச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடுக டத்தலை தடுக்கக்கோரி அவுஸ்திரேலிய அரசுக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். 2012ம்...

எங்கள் குழந்தைகளை நோய்க் கிருமிகளைப் போல நடத்தாதீர்கள் : அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் மூன்று பெண்கள்!!

மூன்று பெண்கள்.... பிரித்தானிய பெண்கள் மூவர், கொரோனாவின்போது பள்ளிகளை மூடியது தங்கள் பிள்ளைகளின் மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அரசாங்கத்தின்மீது வழக்குத் தொடர இருக்கிறார்கள். பிரித்தானியாவின் Cambridgeshireஐச் சேர்ந்த Molly Kingsley (41), Liz Morris...

கொரோனாவால் உரிமையாளர் ப லி : மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்!!

நாய்.. சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையில் உரிமையாளர் திரும்ப வருவதும் எதிர்பார்த்து 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாயை தற்போது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். வுஹான் மருத்துவமனை ஊழியர்களால் தற்போது Xiao Bao என பெயரிடப்பட்டுள்ள 7...

13 வயது சிறுவனின் குழந்தைக்கு தாயான திருமணமான பெண் : 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!!

திருமணமான பெண்.. திருமணமான பெண் ஒருவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் உறவு கொண்டு அவனது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். பிரித்தானியாவின் Berkshireஐச் சேர்ந்த Leah Cordice (20), 13 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி அவனது...

ஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி : 90 அடி உயரத்திற்கு அலை எழும்...

சுனாமி.. ஐப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று ஐப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. ஐப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டதாக, பிரபல...

லண்டனில் அனாதையாக இறந்து கிடந்த மாமா : உடலை கண்டுபிடிக்க 6 நாட்கள் தவித்த மருமகள்!!

6 நாட்கள் தவித்த மருமகள்.. கொரோனா வைரஸிற்கான அறிகுறிகளைப் பெற்றிருந்த என்.எச்.எஸ் மருத்துவர் லண்டனில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கண்டுபிடிப்பதற்கு ஆறு நாட்கள் ஆகியுள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்த 51 வயதான...