HOTEL பேரு TASTY : ஆனால் சாம்பாருல JERRY!! அ தி ர்ச்சியில் கோவை மக்கள் !!

469

ஹோட்டல்…

அரசு மருத்துவமனை முன்பு உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சாம்பாரில் எலி இருந்ததால் நோ யா ளி கு டும்பத்தார் அ தி ர் ச்சி அ டை ந் தனர்.

கோவை அரசு மருத்துவமனை எ தி ர்ப்புறம் உள்ள டேஸ்டி என்ற ஹோட்டலில் அரசு ம ரு த்துவம னையில் உள்ள நோ யா ளி கு டு ம்பத்தார் இட்லி மற்றும் சாம்பார் பார்சல் வாங்கியுள்ளார்.

இதனை பி ரி த்துப் பார்க்கும்போது சாம்பாரில் எலி இருந்துள்ளது. இதனால் அ தி ர் ச்சி அ டை ந்த நோ யா ளி குடும்பத்தார் இட்லி சாம்பாரில் எலி இருந்ததால் நோ யா ளி கு டு ம் பத்தார் ஹோட்டல் கடைக்கு வந்து கே ள்வி எழுப்பியதை அடுத்து கடை உரிமையாளர் லா வ கமாக எலி இருந்த சாம்பாரை கடைக்குள் எ டுத்துச்செ ன்று ஷ ட் டரை சா த்தி வி ட் டார்.

தொடர்ந்து அங்கு பொதுமக்கள் ஒன்று கூடியதால் ப ர ப ரப்பு ஏற்பட்டது. பின்பு மீண்டும் ஹோட்டல் கடையைத் திறந்து வியாபாரத்தை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் இதுவரை மூன்று முறை இம்மாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பதாக பொதுமக்கள் கு ற் ற ம் சா ட் டி வருகின்றனர் .இ ச் ச ம்பவம் கு றித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மே ற்கொ ள்வதாக தெ ரி வித்துள்ளனர்.