Oh Oh ! இந்த ஹாலிவுட் Web Series-இல் இருந்துதான் சு ட்டு இருக்காங்களா ? விக்ரம் பட டீஸர் ச ர் ச்சை !

292

டைட்டில் டீஸர்….

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.

ராஜேஷ் M செல்வாவை தவிர எந்த இளம் இயக்குனருக்கும் வாய்ப்பளிக்காமல் இருந்த கமல்ஹாசன், அதிசயத்தின் அதிசயமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு வாய்ப்பளித்தார். கமல் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் Title Teaser வெளிவந்துள்ளது.

தற்போது அந்த படத்தின் டீசர் ஹாலிவுட் வெப் சீரிஸ் இல் இருந்து சு டப ட்டது என கண்டுபிடித்து விட்டார்கள் நம்ம ஆட்கள். Narcos : Mexico season 2 என்னும் Web Series காட்சியில் இருந்து சு ட் டுவி ட்டார்கள்.

விக்ரம் Teaser-இல் ஒரு தனி வீட்டில் இருக்கும் கமல்ஹாசன், கே ங் ஸ் டர்ஸ் மற்றும் போ லீ ஸ்கா ரர்களை அழைத்து விருந்து வைக்கிறார். அதே போல் தன் அந்த டீசரும் அமைந்துள்ளது. இதைப் பார்த்த சிலர் கமல்ஹாசன் படத்தில் இதெல்லாம் சகஜம் என்று அசால்டாக கூறிவிட்டு செல்கிறார்கள். இன்னும் சிலர், கமல்ஹாசனை ஏ மாத்திட்டாங்க என்று புலம்புகிறார்கள்.