Zomato பாய்க்கு ரோட்டில் குஸ்தி ச.ண்.டை: ஏற்பட்ட பரிதாபம்!! திக் திக் காணொளி!!

510

ஈரோடு…………

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ராவுத்தர் பிரியாணிக்கடையில் ஆர்டர் கொடுத்த பிரியாணி தாமதமானதால் உரிமைக்குரல் எழுப்பிய சொமோட்டோ ஊழியரை அ.டி.த்து உதைத்தகாட்சிகள் வைரலான நிலையில் தாங்கள் இருவரும் சும்மா அ.டி.த்துக் கொண்டதாக வினோத விளக்கம் அளித்துள்ளனர்

ஈரோடு கருங்கல்பாளையம் அருகேயுள்ள ராவுத்தர் பிரியாணிக் கடைக்கு ஆன்லைனில் ஆர்டர் எடுத்து வீடுகளுக்கு உணவு வகைகளை விநியோகிக்கும் சொமோட்டோ நிறுவன ஊழியர் சென்றுள்ளார்.

தான் கொடுத்த ஆர்டர் தாமதமானதால் பிரியாணிக் கடை உரிமையாளரிடம் கேட்ட போது இருவருக்கு வா.க்.கு.வாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனை எதிர்முனையில் இருந்து வீடியோ எடுத்த சிலர் சொமோட்டோ ஊழியருக்கு செம்ம மாத்து என்று வாட்ஸ் அப்களில் வைரலாக்கியுள்ளனர்

வீடியோவை பார்த்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் த.க.ரா.று.க்கு காரணமான கடைக்குச் சென்று கடையின் உரிமையாளரிடமும், தனியார் நிறுவன ஊழியரிடம் வி.சா.ரணை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட இருவரிடமும் தனித்தனியாகவும், கூட்டாகவும் காவல்துறையினர்விசாரணை மேற்கொண்ட நிலையில், தாங்கள் இருவரும் சமாதானமாகிக் கொண்டதாகவும் வ.ழ.க்கு எதுவும் பதிய வேண்டாமென்றும் அவர்கள் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டதால் கா.வ.ல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

இதனிடையே சொமோட்டோ ஊழியர் கூறுகையில் தான் எடுத்த ஆர்டர் நேரத்திற்குள் வராமல் தாமதமாக வந்ததால் தனக்கும் கடை முதலாளிக்கும் வா.க்.கு.வாதம் ஏற்பட்டு பி.ர.ச்.னை.யானதாகவும், அதன்பிறகு இருவரும் தவறை உணர்ந்து கொண்டு அதற்குப் பிறகு தொடர்ந்து ஆர்டர் எடுத்து பிரியாணியை வீடுகளுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

கடை உரிமையாளர் கூறுகையில், இருவரும் ஒருவித நெ.ரு.க்கடி காரணமாக மோ.தி.க் கொண்டதாகவும், இதை யாரோ தொழிற்போட்டியின் காரணமாகவோ செல்போன் கேமராவில் பதிவு செ.ய்து சமூகவளைத்தளங்களில் வைரலாக்கியுள்ளதாக தெரிவித்தார்

பொதுவாகவே உணவுக்கடைகளில் ஆர்டர் தாமதமானால் த.க.ராறு ஏற்படுவது சகஜமான ஒன்று அதற்காக கையில் கட்டை எடுத்து அ.டி.த்துக் கொண்டு, சாலையில் கண்டிப்புரண்ட நிலையில் , தங்கள் தவறை உணர்ந்து, ஒருவருக்கொருவர் சமாதானம் அடைந்து, மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பி.ர.ச்சனை ஓய்ந்துள்ளது.