அ ங் கீக ரி க்கப்படாத கொரோனா ம ரு ந்தை வ லுக் க ட் டா யமாக ம க்களுக்கு வழங்கும் சீனா: வெளியான ப கீர் தகவல்..!

332

சீனா…………..

சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாண அ ர சா ங்கம் கொரோனா பெ ரு ந்தொற் றை க ட் டுக் குள் கொண்டுவர க டு மை யான ந டவ டி க் கைகளை எ டு த் து வருகிறது.

அதன் ஒருபகுதியாக இங்கு பா ர ம்ப ரிய சீன ம ரு ந் துகளை உ ட் கொள் ள  ம க் களை   க ட்டா ய ப் படுத் து கிறார்கள் என்று அ றி க்கை கள் தெ ரி வித்துள்ளன.

கொரோனா வைரஸுக்கு எ தி ரா க போ ரா டு ம் சீ ன பா ர ம்ப ரிய  ம ரு ந்து களில் பயன்படுத்தப்படும் மூ லிகை கள் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் த டை செ ய் ய ப் பட்டவை என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சீ னா வில் அதிக பா தி ப்பு இருந்தாலும், ஜூலை ந டு ப் பகு தியில் இருந்து ஜின்ஜியாங்கில் 826 பேர் பா தி க்க ப் ப ட்டுள்ளனர்.

இங்கு தீ வி ரமா ன ஊ ர டங்கு அ மு லுக் கு கொ ண் டு வந்ததால் புதிய பா தி ப்பு கள் இல்லை. சீனாவின் ஹூபே மா காணம், வுஹானில் 68,000க்கும் மே ற் பட் டோ ர் பா தி க்க ப் ப ட் டிருந்தாலும், அவர்கள் ஜின்ஜியாங்கைப் போல் ம க் களை பாரம்பரிய ம ரு ந் தை உ ட் கொ ள்ள க ட் டா யப் ப டுத்தவில்லை.

சீனாவில் பி ற இடங்களில் அதிக தா க் கம் இருந்தபோதிலும் ஊ ர ட ங்கில் த ள ர்வுகள் ஏற்படுத்தியுள்ள நிலையிலும், ஜின்ஜியாங் அ ர சு இயல்பு வா ழ் க் கைக் குத் தி ரு ம் பாமல் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஜின்ஜியாங் அதிகாரிகள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட உய்குர்கள், கசாக் மற்றும் பிற இ ன சி று பா ன்மை யி னரை பா து காப் பு ஒ டு க்கு மு றையின் கீழ், ச ட்ட வி ரோ த த டு ப்பு மு கா ம்கள் உட்பட பல்வேறு வகையான த டுப் பு க் கா வ ல் களுக்குள் த ள் ளி யு ள்ளனர்.

இது அவர்கள் பா து காப் பு க்கு என தெரிவிக்கும் அ தி காரி கள், ம ற் ற இ டங் க ளை விட ஏ ன் கடு மை யா ன  ந டவடிக் கைகளை இங்கு எ டு த் துள் ளனர் என்பதுபற்றி கருத்துத் தெ ரி வி க்கவில்லை என வி ம ர்ச ன ங்கள் எ ழுந் து ள் ளது.

சீன அ ர சா ங் கம் பல ஆண்டுகளாக இவர்களின் பூ ர் வீக ஆ ட் சி யை எ தி ர் த்து ஜின்ஜியாங்கை க ட் டுப் ப டுத்த போ ரா டி வ ரு கிறது. இந்த மாதம், ச மூ க ஊ ட க ங்க ளில், கொ ரானா வு க் கு எ தி ரா ன பா துகா ப் பு  ந ட வடி க் கைகள் ஜின்ஜியாங்கில் மிகவும் க டி ன மா க உள்ளதாக ப ல ர் பு கா ர்  அ ளித் து ள்ளனர்.

க டு ம் வி ம ர் சன ங் க ளுக்குப் பிறகு அதிகாரிகள் சில க ட்டு ப் பா டு களைத் த ள ர் த்தி யு ள்ளனர். இப்போது சில கு டி யி ரு ப்பா ளர்கள் தங்கள் வ ளா கங் க ளுக்குள் ந ட க்க அ னு ம திக் க ப் பட் டுள்ளனர். மேலும் ஒருசிலரே அ தி கார த் துவ ஒ ப் பு தல் செ ய ல் மு றைக் குப் பிறகு இப்பகுதியைவிட்டு வெ ளி யே வ ர அ னு மதி பெ ற் று ள் ளன ர்.

கொரோனா சோ த னை யை  ஐந்துமுறை எ டு த் திரு ந் தா லும், ஒவ்வொரு முறையும் நெ க ட் டிவ் என வந்தாலும் அவர்களை ந டை  ப் ப ய ண த் தி ற்குக்கூட ஏன் வெளியே வி ட வி ல் லை என்று கூறவில்லை.

மேலும் பா ர ம்ப ரி ய சீ ன க லா சா ர த்தி ன் ம று ம லர் ச்சியை ஆ த ரி க் கும் சீன ச ர் வா திகா ர தலைவரான அதிபர் ஜி ஜின்பின் இந்த தீ ர் வை ஆ த ரி க் கிறார் என்று கூறுகின்றனர்.