அணையில் மூழ்கிய கு ழந்தைகள், பெ ண்கள்… 5 பே ர்க்கு நே ர்ந்த ப யங்கரம்!!

335

இந்தியா……..

இ ந் தி யாவின் ம த் திய பிரதேசத்தில் அ ணை யில் மூ ழ் கி கு ழ ந் தை கள், பெ ண் க ள் என 5 பே ர் உ யி ரி ழ்ந் த ச ம் ப வத்தில் மு த ல மை ச்சர் இ ழ ப் பீ டு அ றி வி த்து உ ள் ளா ர்.

மத்திய பி ர தே சத்தின் அ க ர் மால்வா மா வ ட் ட த்தில் ப ச் சேத்தி அ ணை க்கு கு ழ ந் தை க ளுட ன் சென்ற 2 பெ ண் க ள் தி டீ ரெ ன நீ ரி ல் மூ ழ் கி னர். அ வ ர் க ளுடன் இருந்த 3 கு ழ ந் தை களு ம் அ ணை நீ ரில் மூ ழ் கி ய துட ன், மூ ச் சு தி ண றி அவர்கள் 5 பே ரு ம் உ யி ரி ழ ந் தனர்.

இதுபற்றிய த க வ ல் அ றிந்த  தும், மா வ ட் ட ஆ ட் சிய ர் அவதேஷ் சர்மா, அ தி கா ரி கள் மற்றும் மா நி ல பே ரி டர் மீ ட் பு ப டை யின ர் ச ம் ப வ ப கு தி க் கு செ ன் றனர். இதனை தொடர்ந்து ந ட ந் த மீ ட் பு ப ணி யில் 5 பே ரி ன் உ டல் க ள் மீ ட் க ப் ப ட் டு உ ள்ள ன.

அவர்கள் ராமகன்யா, சுனிதா, ஜெயா, ஆல்கா மற்றும் அபிஷேக் என அ டை யா ள ம் கா ண ப் பட் டு உ ள் ளன ர்.  அ ணையி ல் மூ ழ் கி உ யி ரிழ ந் த வர்களுக்கு மு த ல மைச் சர் சிவராஜ் சிங் ச வு கான் டுவிட்டர் வ ழி யே  இ ர ங் கல் தெ ரி வி த்து உ ள் ளார்.

அந்த செ ய் தி யில், ம த் தி ய பி ர தேச த்தின் அ க ர் மா  ல்வா மா வ ட் ட த்தி ல்  பச்சேத்தி அணையில் மூ ழ் கி  5 பே ர் உ யி ரி ழ ந் து உ ள் ள னர். அ வ ர் களின் கு டு ம் பத்தினருக்கு ரூ.4 லட்சம் இ ழ ப் பீ ட்டு தொ கை யு ம், உ யி ரி ழந் த வர்களின் இ று தி ச ட ங் கிற் கு  ரூ.5 ஆ யி ர மு ம் அ ர சு வ ழ ங்கு ம்  என தெ ரி வி த் து உள் ளா ர்.