அதை மட்டும் தொடக்கூடாது! கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்!!

555

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. வீட்டில் 3 என்வலோப் இருக்கும், அதை கண்டுபிடிப்பவர்கள் தான் தலைவர் போட்டியில் பங்கேற்கமுடியும்.

அதை அனைவரும் பரபரப்பாக தேடிக்கொண்டிருந்தபோது சென்ராயன் பெண்கள் அறையில் மும்தாஜ் உடைகளின் நடுவே தேட துவங்கினர்.

அதை பார்த்து கோபமான அவர் “பெண்கள் உடைகளை தொட வேண்டாம் என சொல்லுங்கள் பிக்பாஸ். அதில் உள்ளாடை கூட இருக்கிறது” என கூறினார். அதன் பின் நான்சென்ஸ் என சென்ட்ராயன் கோபமாக திட்டினார்.