அந்த ஆடை தெரியும் படி புகைப்படம் வெளியிட்ட அமலா பால்… ஹாட் கிளிக்ஸ் இதோ!!

273

அமலா பால்….

தமிழ் சினிமாவில் ஆரம்பக்காலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி மூலம் அறிமுகமானார் தான் நடிகை அமலா பால்.

இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

துணிச்சலான மற்றும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீபகாலமாக சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை.

நடிப்பை தாண்டி அமலா பால் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.