அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இ.ளை.ஞ.ரை அ.டி.த்.து உ.தை.த்.த பெ.ண் வீட்டார்!!

267

நவீன்குமார்……

அலைபாயுதே திரைப்படபாணியில் தி ரு மணம் செ ய்த தை  க ண் டறிந்த பெற்றோர், பெ ண்ணி ன் க ண வனை   ந டு ரோட் டில் அ.டி.த்து உ.தை.த்.த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த இ ளை ஞ ர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ப டி த்து வ ரும் 21 வயது மா.ண.வியை கா த லி த்து வந்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு தெரியாமல் கடந்த 9ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் க ல ச ப்பா க் கத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இருவரும் தி.ரும.ண.ம் செ.ய்.து கொண்டனர்.

அதன் பிறகு அலைபாயுதே திரைப்பட பா.ணி.யில் அந்த மா.ண.வி, தாலியை மறைத்து வைத்துக்கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ம க ளி ன் ந ட த்தை யி ல் மா ற் ற த்தை கவனித்த பெற்றோர் அவருக்கு தெரியாமல் கண்காணித்துள்ளனர். இந்நிலையில் வ.ழ.க்.க.ம்போல் கல்லூரிக்கு வந்த தனது ம.னை.வியை தனியே அழைத்து க.ண.வர் பே சி க் கொண்டு இருந்துள்ளார்.

இதனை க.ண்.ட பெ ண் ணி ன் பெற்றோர் மற்றும் உ ற வி னர், இளைஞரை ம ட க் கிபி டித்து ந டு ரோ ட்டில் தா.க்.கி.ய.தா.ல் ப.ர.ப.ர.ப்பு ஏ.ற்.ப.ட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போ.லீ.சா.ர் கா.த.ல் ஜோடியை மீ.ட்.டு கா.வ.ல் நி.லை.ய.த்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து இருவீட்டாரையும் வரவழைத்து வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர். இருவரும் மேஜர் என்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூறி, அவர்களை சேர்த்து வைக்க போ.லீ.சா.ர் ந.ட.வ.டிக்கை மே.ற்.கொ.ண்.டு வருகின்றனர்.