அழகான போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் வசீகரிக்கும் அனிகா!!

1352

அனிகா..

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிகா.

அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடிப்பார் என பார்த்தால் கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயின் அளவுக்கு அழகாகி விட்டார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில்,

தனது அழகிய போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போது சுடிதாரில் செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.