அழகிய இளம் மனைவி ம.ர.ணம்… ம.ரு.த்துவமனையை தீ வைத்து கொ.ளு.த்திய க ணவன்! நடுங்க வைக்கும் வீடியோ காட்சி!!

459

மகாராஷ்டிரா………..

மகாராஷ்டிரா மா நிலம் நாக்பூர் நகரில் உள்ள ஒரு ம.ரு.த்.து.வமனையில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பா.தி.ப்பு ஏற்பட்டு அனுமதிக்கபட்டுள்ளார்.

ஆனால், சி.கி.ச்சை ப.ல.னின்றி அவர் உ.யி.ரி.ழந்துள்ளார். இந்தநிலையில், அந்த பெ.ண்.ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் ம.ரு.த்துவரிடம் வா.க்.குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வா.க்.குவாதம் முற்றிய நிலையில், உ.யி.ரி.ழந்த பெ.ண்.ணின் உறவினர்கள் அந்த ம.ரு.த்.து.வமனையை தீ வைத்து கொ.ளு.த்தியுள்ளனர்.

இதனையடுத்து, ம.ரு.த்.து.வமனையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். சி.சி.டி.வி.யில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தநிலையில், இந்த ச.ம்.ப.வத்தில் ஈடுபட்ட 10 பேரை போ.லீ.சார் கை.து செ.ய்.து.ள்ளனர்.

போ.லீ.சா.ர் ந.ட.த்.திய வி.சா.ர.ணையில், ம.ரு.த்.து.வமனையின் அ.லட்சிய போக்கே பெ.ண்.ணின் உ.யி.ரி.ழ.ப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் ம.ரு.த்.துவமனை நிர்வாகிகளுடன் வா.க்.குவாதத்தில் ஈடுபட்டதும், மேலும் பெ.ண்.ணின் உடலை தராமல் ரூ.1.5 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர் என்றும் கை.து செ.ய்.ய.ப்.பட்டவர்கள் தெரிவித்தனர்.