அழகிய ஜோடியின் திருமண வாழ்க்கையில் கு ம் மியடித்த சமூகவலைத்தளம் ! வி வா கரத்து வரை வந்து நிற்கும் நி லை !

395

இந்தியாவில்…

இந்தியாவில் ம த ங்களை க டந்து தி ரு மணம் செ ய் து கொ ண் ட த ம் பதி, த ற்போது வி வா கரத்து செ ய் ய மு டி வுக்கு வ ந் துள்ளதாகவும், இ தற்கு மு க்கிய காரணம் ச மூ கவலைத்தளம் எ ன் பதும் தெ ரி யவந்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, யூ.பி.எஸ்.சி தேர்வில் பட்டியலினத்தை சேர்ந்த டினா டபி என்ற பெண் முதல் இடத்தையும் அதர்கான் 2-வது இடத்தையும் பிடித்தனர்.

காஷ்மீரை சேர்ந்த அதர் கானும், ஜெய்ப்பூரை சேர்ந்த டினாடபியும் முசொரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இந்த ஜோடி தங்களுடைய டே ட் டிங் தொ டர்பான பு கை ப்படங்களை தொ டர்ந்து ச மூ கவலை த்தளங்களில் ப தி விட்டு வந்தனர்.

இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பின், அதாவது கடந்த 2018-ஆம் ஆண்டு து ணை ஜ னா திபதி வெங்கய்யா நாயுடு, சுமித்ரா மகாஜான் உள்ளிட்ட பிரபலங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த தம்பதிக்கு தி ரு மணம் ந டைபெற்றது.

இதை இ ந் தும காச பா த லை வர்கள் ப ல ரும் ல வ் ஜி கா த் என்று க டு மை யாக வி ம ர் சித்தினர். இருப்பினும் இந்த ஜோடி அதை எல்லாம் மீ றி, த ங்கள் வா ழ்க்கையை து வங்கினர். இவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே ப ணி யிடமும் வ ழ ங்கப்பட்டது.

ப ணி யில் நே ர்மையான அ தி காரி என்று பெயரெடுத்த டினா டபிகான் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால் அவர் பணிபுரிந்த பில்வாரா மாவட்டம் முன்மாதிரியானதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அதர்கானும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிவந்தார். இதற்கிடையில் டினா டபிக்கு ப லர் முகநூல் போ லி யான க ண க்குகளில் ஆ ர் மி எ ல் லாம் ஆர ம்பித்தனர். இதுவே அவர்களுக்கு பெ ரி ய வி னை யாக மா றிவிட்டது. ஏ னெனில், கணவன் ம னைவிக்கிடையேயான ஒ ப்பீடும் அ வ ர்க ளுக்குள் இ ந் த ப தி வுகள் ம ன க்க ச ப்பை உ ரு வாக்கிது.

இதையடுத்து சில தி னங்களுக்கு மு ன்பு தன து பெ ய ரில் இ ய ங்கி வரும் போ லி மு க நூல் க ண க்குகளை மு ட க்க கோரி டினா டபி கா வல் து றையில் பு கா ர் அ ளி த் திருந்தார்.

பின்னர் சில தினங்களில் தனது முகநூல் கணக்கில் பெயருக்கு பின் னால் இ ருந்த கான் என்ற பெ யரை நீ க் கிவி ட்டு ப ழை ய படி, டினாடபி எ ன்று போ ட்டுக் கொ ண் டார். இ த ற்கு ப தி ல டியாக இ ன் ஸ்டாகிராமில் டினாடபியை அன் பாலோ செ ய் தார் கணவர் அதர்கான்.

இதனால் இ ரு வருக்குள்ளேயும் மோ த ல் இ ரு ப்பதாக கூ ற ப்பட்டது. இந்த நிலையில் ஜெய்ப்பூர் குடும்ப ந ல நீ தி மன்றத்தில் இருவரும் ப ர ஸ்பரம் வி வா க ரத்து கே ட் டு ம னு தாக்கல் செ ய் திருப்பது ப ல ரையும் அ தி ர் ச் சிக்கு ள் ளக் கியுள்ளது.

சா தி ம ற் றும் ம த ம று ப்பு தி ரு ம ணத் துக்கு அ டை யா ளமாக சொ ல்ல ப்பட்ட இ ந்த ஐ.ஏ.எஸ் தம்பதியர் எடுத்துள்ள வி வா கர த்து மு டி வுக்கு அவர்கள் க ட் டுபா டற்ற மு றை யில் ச மூ க வ லை த ளங்களில் ப கிர்ந்து கொ ண் ட பு கை படங்களே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இதனால் ச மூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களை பயன்படுத்தும் தம்பதிகள் ச ற்று க வன மு டனும், எ ச் சரி க்கை யுடனும் இரு க்க வே ண் டும் எ ன்பதை இந்த செ ய்தி உ ணர் த்துகிறது.