
வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை கா தலித்து கடந்த மாதம் 27ம் தேதி தி ருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு தி ருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பு கார் கொடுத்த நிலையில், பி ரச்சினை நாளுக்கு நாள் தீ விரமாகிக்கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் பல பிரலபங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது க ருத்தினை வெளியிட்டார்.
இதை பார்த்த வனிதா அவர் தன்னிடம் ம ன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ரவீந்தரோ நான் ம ன்னிப்பு கேட்க முடியாது,

மாறாக என் உ டல் எடையை விமர்சித்ததோடு, ரவீந்தரை ஆம்பளையா என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரவீந்தர் அளித்துள்ள பேட்டியில், தனது பக்கம் இருக்கும் நியாயத்தினையும், எலிசபெத் குடும்பம் படும் க ஷ்டத்தினையும் கூறியதோடு, வனிதாவை பிழைத்துப் போ இனி பேச மாட்டேன் என்று எ ச்சரிக்கை விடுத்துள்ளார்.