இ த யத்தை எடுத்து சென்ற ஹெ லி காப்டர் ம ரு த்து வ மனை மே ல் வி ழு ந் து ப ய ங்கர வி ப த்து: தி கி லூட்டும் காட்சி!!

326

அமெரிக்கா……..

அ மெ ரிக்காவில் தா னம் அ ளி க் கப்பட்ட இ த ய த்தை  எ டு த் து ச்சென்ற ஹெ லி கா ப்டர் ம ரு த் து வம னை மேல்  த ரை யி ற ங்கும் போது வி ப த் து க் கு ள்ளான ச ம் ப வம் ப ர ப ர ப் பை ஏ ற் படு த் தியுள்ளது.

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கெ க் ம ரு த் து வம னை மேல் த ரை யி ற ங் கு ம் போதே ஹெலிகாப்டர் விப த் து க்கு ள்ளானது.

தா னம் அளிக்கப்பட்ட இ த ய ம் த னி யார் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கெக் ம ரு த் து வ ம னைக்கு கொ ண் டு வ ர ப் ப ட்டது. ஹெ லி கா ப் டரில் பைலட் மற்றும் இ ர ண்டு சு கா தா ர ஊ ழி யர்கள் பயணித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ம ரு த் து வம னை மேல் தரையிறங்கும் போது எ தி ர் பா ரா த விதமாக வி ப த் து க்கு  ள்ளா னது. இதில், கா ய த் து ட ன் உ யி ர்  த ப் பி ய  பை ல ட் மற்றும் இரண்டு ஊ ழி ய ர்கள் த ற் போ து ம ரு த் துவ ம னையில்  சி கி ச் சை பெ ற் று வ ருகி ன் ற ன ர்.

எனினும், கொண்டுவரப்பட்ட இ த ய த் தி ற் கு எ ந் த வி த பா தி ப் பும்  ஏ ற் ப டவி ல்  லை என ம ரு  த் து வ மனை  நி ர் வா கம் தெ ரி வி த்துள்ளது.

மேலும், மற்றவர்கள் யா ரு க் கும் எ ந் த வித கா ய மு ம் ஏ ற் ப ட வில்லை என தெரிவித்தது. தகவ ல றி ந் து ச ம் ப வ யிட த் திற்கு வி ரை ந்த அ வ சர சே வை குழுவனிர் மீ ட் பு ப் ப ணி யில் ஈடுபட்டனர்.