இத்தாலி…………..
இத்தாலியின் ரோம் நகரை சேர்ந்த ந ப ர் ஒ ரு வர் கொ ரோ னாவா ல் பா திக் க ப் பட் டு ம ரு த்து வ ம னையி ல் சி கி ச்சை பெ ற் றுவ ந் து ள்ளா ர்.
இ த னைய டு த்து, அ வ ர் இ ற ந்து வி ட் ட தாக அ வ ரது கு டு ம்ப த் தின ரு க் கு ம ரு த்து வ ம னை ஊ ழி யர் க ள் போ ன் செ ய் து த க வல் தெரி வித் து ள்ளன்னர்.
இ த னை கே ட் டு அ திர் ச் சி யு ம், சோ கமு ம் அ டைந் த அ வரி ன் கு டும் ப த்தி னர் இ றந் த வரு க்கு இ றுதி ச ட ங்கு ஏ ற்பா டு க ளை செய் து ள்ள ன ர்.
இ ந் த நி லையி ல் , இ றுதி ச் ச டங் கி ன்போ து இ றந் த வ ரின் பு கைப் ப ட த்தை ம ருத் து வ மனை ஊ ழிய ர் க ள் அ வ ரின் கு டு ம்ப த் தி ன ரிடம் ஒ ப்ப டை த் துள் ளனர்.
அ ப்போ து அ வர்க ளு க்கு பெ ரு ம் அ தி ர் ச்சி கா த் திரு ந் த து. கா ரண ம் பு கைப் ப ட த் தில் இ ரு ந்த வ ர் அ வ ர்க ளி ன் குடு ம்ப த்தை சே ர்ந் த வர் இ ல்லை .
இ தனை த் தொ டர்ந் து, ந ட த்த ப் பட் ட வி சார ணை யி ல் த வ றுத லா க வே றொரு ந பரின் இ ற ந் த செ ய் தியை இ வ ர்க ளு க் கு தெ ரி வித் த து தெ ரிய வ ந்து ள் ளது .
அ தேநே ர ம் இ றந் த தா க தெ ரிவி க் க ப் பட் ட ந ப ர் ம ரு த்து வ ம னையி ல் கா லை உ ண வு சா ப் பிட் டு க்கொ ண் டி ருப் ப தாக த கவ ல் தெ ரி விக் க ப்பட்டுள்ளது. இதனை கே ட் ட அ வர து குடு ம் ப த்தி ன ர் ச ற் று ஆ றுத லு ம், நி ம்ம தி யும் அ டை ந் துள் ள ன ர்.