கனிமொழி…….

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சரத்பாபு என்பவரின் கர்ப்பிணி மனைவியான கனிமொழி என்பவர், சென்னை ஆர்கே சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற ம ரு த் துவரிடம் சி கி ச்சை பெற்று வந்தார்.

பத்தாவது மாதம் துவங்கியதும் தம்மை சந்தித்த தம்பதியிடம், கு ழ ந்தை ந ன் றாக உ ள் ளது என்றும் ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்றும், அந்த மருத்துவர் கூறியதாக சொ ல் ல ப்படுகிறது.

ஆனால் கடந்த செவ்வாய் கிழமை ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கு ழ ந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமையே இ ற ந் து விட்டது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள இசபெல்லா என்ற தனியார் ம ரு த் துவ ம னைக்கு, அவரை ம ரு த்து வர் ருக்மணி பாய் அழைத்து சென்றுள்ளார். அங்கு, இற ந் த கு ழந் தை யை வெளியில் எ டு க் குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கையை நி ரா க ரி த்த இசபெல்லா ம ரு த்து வ ர்கள், கு ழ ந் தையை சுகப்பிரசவத்தில் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை க டத் தி வ ந் ததாக கூறப்படுகிறது.

ஆனால் இ ற ந் த கு ழ ந் தை கா ர ணமா க தொ ற் று ஏற்பட்டு கனிமொழி இன்று காலை உ யி ரி ழந் ததாக ம ரு த் து வர் கள் அறிவித்தனர். இ த னால் ஆ த் தி ர ம டைந்த உ ற வி னர்கள் கனிமொழியின் உ ட லை வாங்க ம று த்து ம ரு த்து வ ம னையின் முன்பு போ ராட் டத் தி ல் ஈ டு பட் டனர்.

மேலும் சி கி ச் சை கட்டணமாக 3 லட்சம் ரூபாயை கட்டச் சொல்லி ம ரு த் து வம னை நி ர் வாகம் வ ற் பு றுத் தி ய தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வ ழ க் கு ப தி வு செ ய் து ள்ள மயிலாப்பூர் கா வ ல் துறையினர் உட ற் கூ று ஆ ய் வு செ ய் த பின்னர் கனிமொழியின் உ ட ல் உறவினர்களிடம் ஒ ப் ப டை க் கப் ப டும் என தெரிவித்தனர். ம ரு த் து வ ம னை நி ர் வா க த்திடம் விசாரணை ந ட த் தப டும் என்றும் கா வ ல் து றை சார்பில் கூறப்பட்டுள்ளது.