இ றந்தது போல காட்டெருமையை ஏ மாற்றிய பெண்! இ றுதியில் ந டந்த தி டீர் தி ருப்ப ம்…. அ லண்டு ஓடிய கா ட்சி!!

475

அ மெரிக்காவிலுள்ள யெ ல்லோஸ்டோன் தே சிய பூ ங்காவிற்கு சு ற்றுலா வந்த பெண் ஒருவர் கா ட்டெருமை புல் மே ய்வதை பா ர்வையிட்டுள்ளார்.

இதனை கண்ட காட்டெருமை பெண்ணை வி ரட்ட ஆ ரம்பித்துள்ளது.

ப யத்தில் கீழே வி ழுந்த பெண்மணி அருகில் காட்டெருமை வந்ததும் இ றந்து போல் நடிக்க ஆ ரம்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த பூங்கா ஊழியர் காட்டெருமையை விரட்டியுள்ளார். இந்த வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது.