திருவண்ணாமலை……..

திருவண்ணாமலை மாவட்டம் போ ளூர் தா லு கா ப டை வீ டு ஊ ரா ட்சி கமண்டலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு.இவர் உ ட ல் நல க் கு றை வு கா ர ண மாக உ யி ரி ழ ந்து ள் ளா ர் .இ ந் நி லை யில் அ ந் த கி ரா ம த்தின் வ ழி யா க செ ல் லு ம் க ம ண் டல ந தி யை க ட ந்தே ம யா ன த் துக்கு செ ல் ல மு டி யு ம்.

இதனால் உ ற வி னர்கள் மற்றும் கி ரா ம ம க் க ள், ஆ ற் று த ண் ணீ ரி ல் இ டு ப் ப ளவு த ண் ணீ ரி ல் இ ற ந் த வரி ன் உ ட லை கொ ண் டு செ ன் று இ று தி ச ட ங் கினை மே ற் கொ ண் டன ர் . இ ந் த ச ம் ப வ ம் கு றி த் து க ரு த் து கூ றி ய கி ரா ம ம க் க ள் க ம ண் ட லாபு ர ம் கி ரா ம ம் ந டு வே ஓ டு ம் க ம ண் ட ல நா க ந தியை க ட ந் து தா ன் ம யா ன த் துக் கு செ ல் ல வே ண் டி யு ள் ளது.

ஒ வ் வொ ரு மு றை யு ம் ம ழை கா ல த்தில் த ண் ணீ ர் ஓ டு ம் போ து பா திக் க ப் ப டு கி றோம். நாகநதியின் கு று க் கே பா ல ம் க ட் டி த் தர வே ண் டு ம் எ ன நீ ண் ட கா ல மா க கோ ரி க் கை வி டு த் து வ ரு கி றோம் . ஆ ட் சி யாள ர் க ள் ந ட வ டிக் கை எ டு க் க வில் லை எ ன வே த னை தெ ரி வி த் தனர்.

அ த் து ட ன் உ ட லை சு ம ந் து செ ல் லு ம் போ து வெ ள் ள ம் தி டீ ரெ ன அ தி க ரி த் தால் அ னை வ ர து உ யி ரு க்கு ம் ஆ ப த் தை ஏ ற் ப டு த்தும். எனவே திருவண்ணாமலை மாவட்ட ஆ ட் சி யர் ஆ ய் வு செ ய் து பா ல ம் க ட் டி த ர ந ட வ டிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.