ஜூலி……….
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஜூலியின் பிளாக் அண்ட் கோல்ட் போட்டோ ஷூட் இப்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
BTS வீடியோவில், ஜூலி முழுமையாக கருப்பு மற்றும் தங்க நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார்.
அது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) September 14, 2020
பெண்கமல்ஹாசனாக மாறிய
ஜூலி
சிகரத்தை தொடும் உங்கள் உழைப்பு @lianajohn28 pic.twitter.com/TEiQ5EEVV1— NARATHAR Tv Tamilnadu (@Onlynarathar) September 16, 2020
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) September 18, 2020