முழுசா காட்டி இளசுகளை சொக்க வைத்த அவந்திகா ஹாட் போட்டோஸ்!!

400

அவந்திகா மிஸ்ரா..

ஏர் ஃபோர்ஸ் உள்ளிட்ட பல பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மற்றும் மாடலிங் உலகுக்கு வந்தவர் அவந்திகா சர்மா.அவந்திகா மாடல் அழகியாகத்தான் தனது கேரியரை துவங்கினார்.

அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அவந்திகா டி பிளாக்ம் மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், அம்மணி கவரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஏனெனில்,

உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். இந்நிலையில், அவந்திகாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.