ராமேஸ்வரம்……..
ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் க ட லுக்குள் மீ ன் பிடிக்கச் செல்லும் மீ ன வர்களை வெளி உலகத்துடன் இ ணை க்கும் பாலமாக விளங்கி வருகிறது “கடல் ஓ சை எஃப் எம்” எ ன்ற வா னொலி பண்பலை.
மீனவர்களின் மேம்பாட்டுக்காக பா ம் பன் ப கு தியில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வரும் நே ச க்கரங்கள் என்ற அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த வானொலி ஒலிபரப்பை, கடலுக்குள் சுமார் 17 நாட்டிகல் வரை கேட்கலாம் என்று கூறப்படுகிறது.
பொ ழு துபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சுனாமி, புயல், கடல் சீ ற் றம் போன்ற ஆ ப த்து காலங்களில் உரிய எ.ச்.ச.ரி.க்கை மற்றும் ஆலோசனைகள் வழங்குவது,
கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த தகவல்களையும் இந்த பண்பலை வானொலி வழங்கி வருகிறது.