இந்தியாவில் முதன் முறையாக தூ.க்.கு த.ண்.ட.னை.யை நோக்கி தாய்! ர.த்.து செ ய்ய கோ ரி கண்ணீர் விடும் மகன்: முழு பின்னணி!!

286

இந்தியாவில்…

தனது தா யின் தூ.க்.கு.த.ண்.ட.னை.யை ர.த்.து செ.ய்.யகோ.ரி 12 வயது சி று வன் ஜனாதிபதிக்கு கோ.ரி.க்.கை வைத்துள்ளது பலரையும் உ.ரு.க வை.த்.துள்ளது.

இந்தியாவில், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை Shabnam Ali என்பவர் கொ.ன்.ற.த.ற்.கா.க ம.ர.ண.த.ண்.ட.னை வி.தி.க்.க.ப்.பட்.ட நி லையில், அவரின் மகன் Mohammad Taj தனது தாயை ம.ன்.னி.க்குமாறு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை வ.லி.யு.று.த்.தி.யு.ள்ளார்.

ஜனாதிபதி மாமா, த.ய.வுசெ.ய்து என் அம்மா ஷப்னத்தை ம.ன்.னியுங்கள், என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Shabnam Ali-ஐ தூ.க்.கி.டு.வ.த.ற்.கா.ன ஏ.ற்.பா.டு.க.ள் நடைபெற்று வருவதாக வெ.ளியான செ.ய்.தியைத் தொ.ட.ர்.ந்து, மகன் Mohammad Taj இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது 38 வயதாகும், Shabnam Ali அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், மைத்துனர், உறவினர் மற்றும் 10 மாத மருமகன் என ஏழு பே.ரை கொ..லை செ.ய்.த.தா.க கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.ப.ட்டார்.

உத்திரப்பிரதேசத்த்தின் Amroha கிராமத்தை சேர்ந்தவர் Shabnam Ali. இவர் சலீம் என்பவரை உ.யி.ருக்குயிராக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள ஆசைப்பட்டனர்.

ஆனால், ஷப்னம் வீட்டில் இவர்களின் காதலுக்கு எ.தி.ர்.ப்.பு தெ.ரி.வி.த்.த.தால், திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ம.னம் உ.டை.ந்த இவர்கள், தங்களுக்கு எ.தி.ரா.க இருந்த மொத்த பேரையும் கொ..லை செ.ய்.ய மு.டி.வு செ.ய்.த.னர்.

அதன் படி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் திகதி தன்னுடைய மொத்த குடும்பத்தையும் ஷப்னம் கொ..லை செ.ய்.து.வி.ட்.டு, பிறகு, பொ.லி.சா.ரிடம் சி.க்.கி.வி.டக்கூடாது என்பதற்காக, தன்னுடைய வீடு, அடையாளம் தெரியாதவர்களால் தா.க்.க.ப்.ப.ட்.ட.தாக கூறினார்.

ஆனால், பொ.லி.சா.ரி.ன் கி.டு.க்.கு.ப்.பி.டி வி.சா.ர.ணை.யி.ல் ஷப்னம் சி.க்.கி.க் கொ.ண்.டா.ர். இதையடுத்து கடந்த 2010-ஆம் ஆண்டு Shabnam Ali கு.ற்.ற.வா.ளி.யா.க அறிவிக்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு ம.ர.ண த.ண்.ட.னை வி.தி.க்.கப்பட்டது.

இந்த ம.ர.ண த.ண்.ட.னை.யை ர.த்.து செ.ய்.ய கோ.ரி, ஜனாதிபதியிடம் கருணை மனு கோ.ரி.யிருந்தது. ஆனால், அவருடைய மனு நி.ரா.க.ரி.க்.கப்.பட்ட நிலையில் தான், அவரது மகன் தனது தாயின் ம.ர.ண த.ண்.ட.னை.யை ர.த்.து செ.ய்.ய கோ.ரி வீடியோ வெ.ளி.யிட்டுள்ளார்.

மேலும், கு.ற்.ற.ம் நி.ரூ.பி.க்.கப்பட்டபோது ஷப்னம் க.ர்.ப்.ப.மாக இருந்தார். இதில் அவரது காதலன் சலீமும் உடன் இருந்ததால், அவரும் கு.ற்.ற.வா.ளி.யா.னா.ர்.

இதையடுத்து ஷப்னமுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைகள் ஆறு வருடங்களுக்கு அப்பால் சி.றை.யி.ல் இருக்க முடியாது என்பதால் மகனான Mohammad Taj வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது 12 வயதாக அவர், நான் என் தாயை சந்திக்கும் போதெல்லாம், என்னைக் கட்டிப்பிடித்து, ‘நீ எப்படி இருக்கிறாய்? நீ என்ன செய்கிறாய்? உன் பள்ளி எப்போது திறக்கிறது? உங்கள் படிப்பு எவ்வாறு முன்னேறுகிறது? உங்கள் வளர்ப்பு தந்தையையும் தாயையும் நீங்கள் தொ.ந்.த.ரவு செய்ய மாட்டீர்கள், தானே? என்று கேட்பார் என வே.த.னை.யுடன் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதன் முறையாக பெ.ண் ஒருவர் தூ.க்.கி.லி.ட.ப்.ப.டுவது இது தான் முதல் முறையாம். இந்தியாவில் ஒரே பெ.ண் ம.ர.ண.த.ண்.ட.னை அறை தான் இருக்கிறதாம். இதுவரை அப்படி யாருமே இங்கு தூ.க்.கி.லி.ட.ப்.ப.ட.வி.ல்.லையாம்.

அதுமட்டுமின்றி, இந்த அறை 1870-ல் பிரிட்டிஷ் ஆ.ட்.சியில் கட்டியிருக்கிறார்கள். மதுரா சி.றை.க்.கு.ள்ளே இந்த அறை இருக்கிறது.

இந்த தூ.க்.கு த.ண்.ட.னை அறை பற்றி அவ்வளவாக குறிப்புகளும் எங்கும் காணப்படவில்லை. 1956-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சி.றை.யி.ல், இருந்த ஒரு கையேட்டில் மட்டும் இதை பற்றிய விவரம் உள்ளதாம்.