இன்னும் 10 நாட்களில் திருமணம்: தந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

326

மதுரையில்………..

மதுரையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர் தந்தையுடன் பைக்கில் சென்ற போது வி ப த் தில் ப.லி.யா ன சோ க ச ம் பவம் ந டந்துள்ளது.

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகள் துர்கா தேவி. இவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் துர்கா தேவி, மதுரை கீழவெளி பகுதியில் உள்ள து ணி க்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் வ ழ க் கம்போல் காலை பணிக்கு செல்வதற்காக பைக்கில் தனது தந்தையுடன் சென்றார்.

அப்போது சாலையை க ட க்க முயன்றபோது அ தி வேகமாக வந்த மாநகராட்சிக்கு குப்பை லாரி அவர்கள் வந்த பைக் மீது எ தி ர்பா ரா த விதமாக மோ தி யது. இ தில் பாபுலால் தூ க் கி வீ ச ப் பட்டார். துர்கா தேவி ச ம் பவ இ டத் தி லேயே தலை ந சு ங்கி உ.யி.ரிழந்தார்.

இதனை கண்ட அவரது த ந் தை கா ய த்துடன் க த றி அ ழு தார். இதனால் அப்பகுதியில் பெரும் ப ர ப ரப் பு ஏ ற் பட்டது. இது கு றித் து போ லீ சா ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வி ரை ந்து வந்த போ லீ சார் உ ட லை கை ப் ப ற்றி பி ரே த ப ரி சோத னை க்காக அ ர சு இராஜாஜி ம ரு த் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போ லீ சார் வ ழ க் குப் பதிவு செ ய் து வி சா ர ணை ந டத்தி வருகின்றனர்.

குப்பை லாரிகள் மற்றும் தண்ணீர் லாரிகளால் அ.டி.க்.கடி வி.ப.த்து ஏற்படுவதாகவும், அ திவே கமாக வாகனங்களை இ ய க் கு வதாகவும் அப்பகுதியினர் போ லீ சா ரிடம் பு கா ர் தெ ரிவித்தனர்.