இன்றைய ராசிபலன்……………

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெ ருக்கடிகளை ச மாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அ வசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எ திர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எ திர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொ றாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். தி டீர் என்று நல்ல செ ய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியிட நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு ம கிழ்ச்சியை தரும். வருமானம் பெ ருகும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எ திர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எ திர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வா ய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒ த்துழைப்பும் கிட்டும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெ ருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செ யலிலும் ம னமகி ழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சே ர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வா ய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சே ர்க்கையால் நல்ல மு ன்னேற்றம் ஏற்படும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சு றுசு றுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செ ய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அ ரசு வழியில் எ திர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் ச ம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ம ந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பி ரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ம னக்கு ழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோ பப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சி க்கல்கள் இருப்பதால் எதிலும் நி தானமாக இருப்பது நல்லது. பணம் ச ம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சை குறைப்பது உத்தமம்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் ச ம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் மு ன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செ யல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வ சூலாகும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் எ திர்பாராத செலவுகள் செ ய்ய நேரிடும். பிள்ளைகளால் ம னகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எ திர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.