சேலத்தில்..

சேலத்தில் தன்னுடன் வ ரமறுத்த மனைவியை கணவன் க ழுத்த றுத்து கொ லை செய்த ச ம்பவம் நடந்துள்ளது. சேலத்தின் கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் மோகனேஸ்வரி (வயது 21), இவருக்கும் மன்னார்பாளையத்தை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

ம து ப ழக்கத்துக்கு கோபி அ டிமையாகி இருந்ததுடன் தினமும் கு டித்துவிட்டு மோகனேஸ்வரியை அ டித்து து ன்புறு த்தியுள்ளார்.

இதுதொடர்ந்து கொண்டே போக, கோ பத்தில் தனது மகனை அழைத்துக் கொண்டு மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அடிக்கடி கோபி, மோகனேஸ்வரியை சந்தித்து தன்னுடன் வருமாறு வ ற்புறுத்தி வந்துள்ளார், மோகனேஸ்வரிக்கு கோபியுடன் செல்ல இஷ்டமில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மோகனேஸ்வரியை சந்திக்க சேலத்துக்கு சென்றுள்ளார். அப்போது வேலை முடிந்து இரவு 9 மணியளவில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மோகனேஸ்ரியை மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.

இதில் இருவருக்கும் வா க்குவாதம் முற்றிய நிலையில், மோகனேஸ்வரியின் க ழுத்தை அ றுத்து ள்ளார் கோபி. இதில் இ ரத்த வெ ள்ளத்தில் ச ரிந்த மோகனேஸ்வரி ச ம்பவ இ டத்திலேயே ப லியானார், இச்சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.