நேர்ந்த வி பரீதம்

ஓடும் ரயிலில் தூங்கி கொண்டிருந்த மா ணவிக்கு, பா லியல் தொ ந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சி றை த ண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி 11-ம் வகுப்பு படிக்கிறார். இவர் தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு, கடந்த 2016, ஜூலை மாதம் 11-ந் திகதி இரவு ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

ரயிலில் சிறுமி ப டுத்திருந்த மேல் ப டுக்கைக்கு கீழுள்ள ப டுக்கையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த கோலாம் மோர்ட்டோஜா (21) என்ற இளைஞர் படுத்திருந்தார். இரவில் ரயில் பெட்டியில் விளக்குகள் அ ணைக்கப்பட்டு இருட்டான நிலையில் இருக்கையின் ஓரத்தின் வழியாக கை யை வி ட்டு மா ணவிக்கு பா லியல் தொ ந்தரவு கொடுக்க ஆரம்பித்தார் கோலாம்.

ப யந்துபோன சிறுமி, இதற்கு எ திர்ப்பு தெரிவித்தும் தனது சீ ண்டலை அவர் தொடர்ந்தார். அதனால் அந்த மாணவி பொலிசில் புகாரளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கோலாம் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வந்தது.

இதன் தீர்ப்பை நீதிபதி ராதிகா நேற்று வாசித்தார். அதில், கோலாமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.