இரவு பார்ட்டியில் திருமணம் ஆகாத நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் தனுஷ்!!

479

நடிகர் தனுஷ்…

பார்ட்டி கலாச்சாரம் திரையுலகில் மிகவும் சகஜமான ஒன்று தான். படங்கள் வெற்றிபெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்தநாள் என்றாலோ தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடுவார்கள்.

சமீபத்தில் கூட பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் மகன், பார்ட்டி ஒன்றில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம்.

தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது ஒன்று கூடி பார்ட்டி கொண்டாடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

முக்கியமாக படங்களின் வெற்றிக்கு கண்டிப்பாக படக்குழு ஒன்று கூடி பார்ட்டி வைத்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள். மேலும் முன்னணி தமிழ் நடிகர் நடிகைகளும், அவ்வப்போது இரவில் பார்ட்டி கொண்டாடுவார்கள்.

அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது நெருக்கமான நண்பர்களுடன் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் இரவில் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

இதில், நடிகை திரிஷா மற்றும் தனுஷ் நெருக்கமாக கட்டி பிடித்திருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. 38 வயதாகும் நடிகை திரிஷாவிற்கும் தற்போது வரை திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..