இலங்கை தொழிலதிபரை நள்ளிரவில் குடும்பத்தோடு கைது செய்த பொலிசார்! எதற்காக தெரியுமா?

364

தமிழகம்….

இலங்கையில் மோ சடி செய் ததாக கு ற் றம் சா ட் டப்பட்ட தொழிலதிபர் தமிழகத்தில் தரையிறங்கிய பின் குடும்பத்துடன் கை து செ ய் யப்பட்டுள்ளார்.

இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க Ahamed Shareem Mohamed Shihab தன் மனைவி மற்றும் மகனுடன் தமிழகத்தின் கோடியகரையில் ச ட்டவி ரோ தமாக நுழைய முயன்றதாக கடந்த வெள்ளிக் கிழமை கை து செ ய் யப்பட்டனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று நள்ளிரவில் கோடியகரை பேருந்து நிலையத்தின் அருகே Ahamed Shareem Mohamed Shihab தன் குடும்பத்தினருடன் நிற்பதை பொ லிசா ர் கண்டுள்ளனர். அதன் பின் அவர்களிடம் வி சா ரணை மே ற்கொ ண்ட போது, உண்மையான பெயர்களை கூறாமல், பொய்யான பெயர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து பொ லிசார் மே ற்கொ ண்டு கி டுக்குப்பி டி வி சா ரணையிலும், அவர்களிடம் நடத்தப்பட்ட சோ த னையிலும் இலங்கையில் மக்களிடம் மோ ச டி செ ய்த பின், இங்கு தப்பி வந்துள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஒரு க ட த்தல் கு ழுவின் உதவியுடன் அவர்கள் இலங்கை ப டகில் தமிழகத்தில் வந்திறங்கியுள்ளனர். அவர்களை இறக்கிவிட்டு படகு இலங்கைக்கு சென்றுவிட, அதன் பின் இவர்கள் பொ லி சாரிடம் சி க் கியுள்ளனர்.

Ahamed Shareem Mohamed Shihab மற்றும் அவரது மனைவி Fathima Farzana Markar ஆகியோர் Privelth Global Private Ltd என்ற நிறுவனத்தின் நிறுவன இயக்குநர்களாக உள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணமான சம்மாந்துரை, கல்முனை, ஈராவூர், பொட்டுவில் மற்றும் நிண்டாவூரின் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன

குறித்த நிறுவனம் சமீபத்திய மாதங்களில் ஒரு பெரிய ச ர் ச்சையில் சி க்கியது. இதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை, மோ ச டியில் ஈ டுபட்டுள்ளதாக பு கா ர் கொ டுத்தனர். அது இலங்கை மதிப்பில் சுமார் 1200 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கை து செ ய் யப்பட்டுள்ள இவர்கள் மீது,ச ட்டவி ரோ தமாக த ரையிறங்குவதற்காக பாஸ்போர்ட் சட்டம் 1967-இன் பிரிவு 12-ன் கீழ் வ ழக்கு பதிவு செ ய் யப்பட்டுள்ளது.

இவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும், தம்பதியினர் சென்னையில் உள்ள மத்திய சி றையில் அடைக்கவும், சி று வனை சி றார் சி றைக்கு அனுப்பப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.