அரியலூர்…

அரியலூர் அருகே க.ள்.ள.ச்ச ந் தையில் இலவசமாக ம..து கே.ட்.ட சிறப்பு சப் இ.ன் ஸ்பெ க் டரை அ.ங்.கி.ருந்தவர்கள் தா.க்.கி.ய.தா.ல் ம.ன உ.ளை.ச்.ச.லி.ல் த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.ட.தாக த க வல் வெ ளி யா கியுள்ளது.

அரியலூர் மாவட்டம் டி.பழூர் கா.வ.ல் நி.லை.ய.த்.தில் சிறப்பு சப்-இ.ன்.ஸ்பெ க் டராக ப ணி யாற்றியவர் ஜெகதீசன் ( வயசு 53). நீ திம ன் றம் தொடர்புடைய பணி, எஸ்.பி அலுவலக மு.கா.ம் பணி, ம..து.வி.ல.க்கு ப ணி களில் ஈடுபட்டு வந்தார். டி.பழூரில் உள்ள கா.வ.ல.ர் கு.டி.யி.ரு.ப்.பி.ல் வ சி த்து வந்த ஜெகதீனை வி ட்டு கு டு ம் பத்தினர் பி.ரி.ந்.து வா ழ் வ தாக சொ.ல்.ல ப்படுகிறது.

கடந்த 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிறகும் அவர் ப ணி க்கு வரவில்லை. கா.வ.ல் நி.லை.ய.த்தில் இருந்து அவரின் செல்போனை தொடர்பு கொ.ண்.ட.னர். போனை எ டு க்காததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு போ.லீ.ஸ்.கா.ர.ரை கா.வ.ல் நி.லை.ய.த்திலிருந்து தொ.ட.ர்புகொ.ண்.டு ஜெகதீசனை அழைக்குமாறு கூறியுள்ளனர்.

போ.லீ.ஸ்.கா.ரர் ஒருவர் ஜெகதீசன் வீட்டு க த வை த.ட்.டிய போது , கதவு திறந்தே கி.ட.ந்.துள்ளது. வீட்டினுள் செ ன் று பா ர் த்த போது உ ள்ளே ஜெகதீசன் தூ..க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி ச.ட.ல.மா.க கி.ட.ந்.தார். த க வ ல றிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ். பி தேவராஜ் வி ரை ந்து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டா.ர்.

சப்-இ ன் ஸ்பெ க் ட ர் ஜெகதீசன் ம.ர.ண.ம் தொ.ட.ர்.பா.க உரிய வி.சா.ர.ணை மே.ற்.கொ.ள்.ளு.மாறு டி.எஸ்.பி தேவராஜ் உ.த்.த.ர.வி.ட்.டார். த னிப்ப.டை அமைத்து மே.ற்கொ.ள்.ள.ப்ப.ட்ட வி.சா.ர.ணை.யி.ல் ஜெகதீசன் கடந்த 9 ஆம் தேதி இ ர வில் கு.டி.த்.து வி.ட்.டு ம..து போ..தை.யி.ல் சா லை யில் கி.ட.ந்.து.ள்.ளார்.

தொடர்ந்து 10 ஆம் தேதி இ ர வும் ம..து அ.ரு.ந்.தி.யு.ள்.ளார். க.ள்.ள.த்.த.ன.மா.க ம..து வி.ற்.ப.வ.ர்.க.ளி.டத்தில் செ ன் று ம..து பா.ட்.டில் வா ங் கி கு.டி.த்.து.ள்.ளார்.

முதலில் ம..து கே ட் ட போது கொ டு த்த க.ள்.ள.ச்.ச.ந்.தை.யில் ம..து வி.ற் ப வர்கள் கொ.டு.த்.து.ள்ளனர். தொ ட ர்ந்து, ஜெகதீசன் தொ.ந்.த.ர.வு செ.ய்.த.தால் கோ.ப.ம.டை.ந்.து.ள்.ள.னர். இதனால், க.ட்..டை.யை கொ.ண்.டு ஜெகதீசனை அ டி த் து வி ர.ட்.டி.யுள்ளனர். கா.ய.ங்.க.ளு.டன் அங்கிருந்து த ப் பி ஓடிய ஜெகதீசன் அ.வ.மா.ன.த்.தில் த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர் என்பது தெ ரி ய வ ந் தது.