உ.யிரிழந்த ம.னை.வியின் ச.டலத்தை அவரது கணவரே தூ.க்கிச்சென்ற அ.வலம் : வீடியோ காட்சி!!

476

ஒடிசா……..

ஒடிசாவில் உ.யி.ரி.ழந்த ம.னை.வியின் ச.ட.லத்தை அவரது கணவரே தூ.க்.கிச்சென்று வாகனத்தில் ஏற்றிய,

ச.ம்பவத்தில் ம.ரு.த்.து.வமனை ஊழியர்கள் ப.ணியி.டை.நீ.க்கம் செ.ய்யப்பட்டுள்ளனர்.

கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான பாலகிருஷ்ணா என்பவரின் ம.னை.வி உ.ட.ல்.ந.லக்குறைவால் ம.ருத்துவமனையில் உ.யி.ரி.ழந்த நிலையில்,

அவரது உடலை வாகனத்தில் ஏற்ற ம.ருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை.

இதனால் பாலகிருஷ்ணனே தனது ம.னை.வி.யின் உ.டலை தூ.க்கி கொ.ண்டு ம.ருத்துவமனையிலிருந்து வெளியேறிய வீடியோ,

வைரலானதையடுத்து ம.ரு.த்துவமனை ஊழியர்கள் 3 பேர் ப.ணியிடைநீக்கம் செ.ய்யப்பட்டுள்ளனர்.