உ யிருக்கு போ ராடிய த ந்தை : க ல்லீரலை தா னமாக கொடுத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

451

நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் உ யிருக்கு போ ராடிய த ந்தைக்கு ம கள் தன்னுடைய கல்லீரலை கொடுத்து கா ப்பாற்றிய சம்பவம் நெ கிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். 48 வயதான இவருக்கு க ல்லீரல் செ யல் இ ழந்தது. இதன் காரணமாக அவருக்கு க ல்லீரல் அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் என்பதால், மா ற்று அ றுவை சி கிச்சைக்காக மூ ளைசா வு அடைந்தவர்களிடமிருந்து க ல்லீரல் பெறுவதற்காக காத்திருந்தார்.

ஆனால் முருகனின் உ டல்நி லை மிகவும் மோ சம் அ டைந்ததால், அவருக்கு உடனடியாக க ல்லீரல் மாற்று அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அரசு ம ருத்துவமனைகளில் உ டல் உ றுப்புகளுக்காக பதிவு செய்து பலர் காத்திருந்து வரும் நிலையில் அவருக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது.

இதனால் அவரது ம கள் தன் அப்பாவை காப்பாற்றுவதற்காக தன்னுடைய க ல்லீரை தானமாக கொடுக்க முன் வந்தார். இதையடுத்து ம ருத்துவ குழுவினர் நு ண்துளை அ றுவை சி கிச்சை மூலம் ம களிடம் இருந்து ஒரு பகுதி க ல்லீரலை பி ரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தினர்.

தற்போது இருவரும் ந லமாக உள்ளனர். இந்த அ றுவை சி கிச்சை சென்னையில் முதல் முறையாக நடந்துள்ளது. சி கிச்சைக்காக 22 லட்சம் ரூபாய் ஆனதாகவும், அதிலிருந்து 25 சதவீதத்தை மருத்துவமனை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உ யிருக்கு போ ராடிய த ந்தைக்கு ம களே க ல்லீரலை கொடுத்து உ யிர்பிழைக்க வைத்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது.

அவர் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனி வேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

இவர்களுடன் நிவேதா, தாய் சாந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.