ஸ்ரீரெட்டி என்றாலே எல்லோரும் பயப்படுகிறார்கள், முக்கியமாக பிரபலங்கள். எப்போது யாரை பற்றி கேவலமாக சொல்ல போகிறார் என்ற பயம் இருக்கிறது.
தமிழ் பிரபலங்களை இதுநாள் வரை தாக்கி வந்த ஸ்ரீரெட்டி இப்போது மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளார். அண்மையில் அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி மாஸ் நடிகரான சிரஞ்சீவியை வம்புக்கு இழுத்துள்ளார்.
அவர் அந்த பதிவில், சிரஞ்சீவி அவர்களே உங்களுடைய முதல் மகளுக்கு எத்தனை முறை திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்துள்ளீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.சிரஞ்சீவியை பற்றி அவர் இப்படி பேஸ்புக்கில் பதிவு போட்டது அவரது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.