நடிகைகள் தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் பேஷன் ஐகான்களாக வலம் வருகின்றனர். அவர்கள் அணியும் உடை மற்றும் மேக்கப் பற்றித்தான் ரசிகர்கள் பலரின் பேச்சு இருக்கும்.
அப்படி இருக்கும் நிலையில், எப்போதும் ஆபாசமாக உடை அணிந்து சர்ச்சை ஏற்படுத்துபவர் Kim Kardashian.
உள்ளே இருப்பது அப்படியே தெரியும் விதத்தில் உள்ள பிளாஸ்டிக் கவர் போன்ற உடையை அணிந்து அவர் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
